இனியவரே இனியவரே – Iniyavarey Iniyavarey
இனியவரே இனியவரே – Iniyavarey Iniyavarey இனியவரே….. இனியவரேஇனி அவரே….. என் இயேசுவேஉம் கிருபை என்றும் விலகாதுஅது விலகாது அது மாறாதுஉம் தயவோ என்றும் குறையாது அது குறையாது அது அகலாது 1.பார்த்து பார்த்து என்னை செய்தீர் பிரமிக்கத்தக்கவனாய்பார்த்து பார்த்து என்னை செய்தீர் பிரமிக்கத்தக்கவளாய்தாயின் கருவில் எம்மை கண்டீர்அந்தக் கண்கள் அழகே அழகுஉம் கிருபை விலகாதுஅது துளியும் மாறாதுஉம் தயவு குறையாதுஅது என்றும் அகலாது 2.எந்தன் எலும்புகள் அரும்பவில்லைஅணுவும் தெரியவில்லைநாவில் சொல்லும் பிறக்கவில்லைஅணுவும் புரியவில்லைஎந்தன் ஆத்மா அதை […]