Thagappanae Thanthaiyae song lyrics – தகப்பனே தந்தையே

Thagappanae Thanthaiyae song lyrics – தகப்பனே தந்தையே தகப்பனே தந்தையேஎன்னை நோக்கி பாருமேஉம்மிடம் சேர்வதே எந்தன் வாழ்வின் நோக்கமே (2) அழுதேன் உடைந்தேன் தொலைந்தேன் தகப்பனே (2) நீர் என்னை கண்டீர் ஐயாஎன் வாழ்வில் சுபிக்ஷம் ஐயாஇருள் நிறைந்த எந்தன் வாழ்வைவெளிச்சமாக மாற்றினீரே…(2) தூஷித்த மனிர்தர்கள் மத்தியில்நீர் என்னை உயர்த்தினீரேதலை குனிந்த இடங்களிலெல்லாம்தலை நிமிர செய்தீரே… (2) அழுதேன் உடைந்தேன் தொலைந்தேன் தகப்பனே(2) அழிவேன் என்று நினைத்துஎந்தன் பெயரை கிறுக்கினர்கள்நீரோ என் பெயரை உந்தன்கரங்களிலே எழுதினீரே […]

Thagappanae Thanthaiyae song lyrics – தகப்பனே தந்தையே Read More »