Marakkavillaye Ennai Marakkavillaye song lyrics – மறக்கவில்லையே என்னை
Marakkavillaye Ennai Marakkavillaye song lyrics – மறக்கவில்லையே என்னை மறக்கவில்லையே என்னை மறக்கவில்லையேஎன் நேசர் என்னை மறக்கவில்லையே-2 எல்ஷடாய் நீரே சர்வ வல்லவரேஎன்றென்றும் என்னை காக்க வல்லவரே-2 நன்றி நன்றி ஐயா நன்றி நன்றி ஐயா-2 2.நதியில் மிதந்த போதும் மறக்கவில்லையேஓடி ஒளிந்த போதும் மறக்கவில்லையே-2முட்செடி அக்கினியில் காட்சி தந்தீரேஅற்புத அடையாளங்கள் செய்ய வைத்தீரே-2- எல்ஷடாய்
Marakkavillaye Ennai Marakkavillaye song lyrics – மறக்கவில்லையே என்னை Read More »