நிலையில்லாத உலகத்திலே – Nilaiyillatha ulagathilae
நிலையில்லாத உலகத்திலே – Nilaiyillatha ulagathilae நிலையில்லாத உலகத்திலே வாழும் மனிதனே -2உன்மேல் அன்பு வைத்த தெய்வத்தைமறந்து எங்கே போகிறாய் – நீ 1.கோடி கோடியாய் நீ பணத்தை சேர்த்தாலும்-2அதை கொண்டு செல்ல முடியாதே-2அந்த பணம் உன்னை ஏமாற்றும்-2 – நிலையில்லாத 2.உலகத்தின் அன்புக்காய்நீ அலைந்து திரிகின்றாயோ-2அந்த அன்பு உன்னை ஏமாற்றும்-2 – நிலையில்லாத 3.மனம்போன போக்கிலே போகின்ற மனிதனேகொஞ்சம் திரும்பு மனம் திரும்புவழி ஒன்றே ஒன்று தான்வழி இயேசு இயேசு தான்- நிலையில்லாத Nilaiyillatha ulagathilae […]
நிலையில்லாத உலகத்திலே – Nilaiyillatha ulagathilae Read More »