K

Kalipudan Sasthirikal – களிப்புடன் சாஸ்திரிகள்

1. களிப்புடன் சாஸ்திரிகள், மின் வெள்ளியை கண்டனர்; அதன் ஒளி வழியாய் பின்சென்றா ரானந்தமாய் அதைப் போல கர்த்தரே, எங்களை நடத்துமே 2. வானம் புவி வணங்கும், நாதரை பணியவும்; தாழ்ந்த முன்னணையண்டை வந்தனர் சந்தோஷமாய்; அதைப் போல நாங்களும் உம்மைத் தேட செய்திடும் 3. தாழ்ந்த முன்னணியிலே தங்கள் காணிக்கைகளை; படைத்தார்கள் முற்றுமாய்; பாவமற்ற பொக்கிஷம்; வான ராஜா கிறிஸ்துவே உமக்கே படைக்கிறோம் 4. தூய இயேசுவே நீரே, குறுகிய வழியில்; எங்களை நடத்திடும் நாங்கள் […]

Kalipudan Sasthirikal – களிப்புடன் சாஸ்திரிகள் Read More »

Kulir Kaalam Pani neram Nam devan vandhuthithaar – குளிர் காலம் பனி நேரம்

குளிர் காலம் பனி நேரம் நம் தேவன் வந்துதித்தார் மறைநூலை நிறைவேற்ற நம் மன்னவன் அவதரித்தார் வார்த்தையாவர் இங்கு வந்துதித்தார் அவர் நம்மிடையே இன்றும் குடிகொள்வார் பூமியின் பாவங்கள் அகன்றிடவே பாலனாய் நம்மிடை வந்துதுதித்தார் தேவ பாலனாய் நம்மிடை வந்துதுதித்தார் உன்னத தேவன் உதித்துவிட்டார் அவர் உன்னதங்களில் நம்மை நிறுத்திடுவார் பூமியின் பாவங்கள் அகன்றிடவே பாலனாய் நம்மிடை வந்துதுதித்தார் தேவ பாலனாய் நம்மிடை வந்துதுதித்தார் Kulir Kaalam Pani neram Nam devan vandhuthithaarMarainoolai Niraivaettra Nam

Kulir Kaalam Pani neram Nam devan vandhuthithaar – குளிர் காலம் பனி நேரம் Read More »

Kanniyin Madiyil Vantharae – கன்னியின் மடியில் வந்தாரே

கன்னியின் மடியில் வந்தாரே – தேவன்உலகை மீட்க வந்தாரேபாவம் போக்க வந்தாரே – மீட்பர்பாதை காட்ட வந்தாரேஉலகின் ஒளியாய் நீதியின் சூரியன்பூமியில் உதித்தார் யெஷுவாவிண்ணில் இருந்து இம்மண்ணில் வந்துமைந்தனாய் பிறந்தார் யெஷுவா குருடரை பார்க்க செய்தார்முடவரை நடக்க செய்தார்செவிடரை கேட்க செய்தார்கட்டுக்களை உடைத்தெறிந்தார் வாழ்வை மீட்டு தந்தார்வெற்றி சிறந்தவர் இவரே உலகின் ஒளியாய் நீதியின் சூரியன்பூமியில் உதித்தார் யெஷுவாவிண்ணில் இருந்து இம்மண்ணில் வந்துமைந்தனாய் பிறந்தார் யெஷுவா நீதியின் தேவன் இவர்இரட்சிப்பின் தேவன் இவர்நம்முடைய மீட்பரும் இவரேபாவத்தை விட்டகன்று

Kanniyin Madiyil Vantharae – கன்னியின் மடியில் வந்தாரே Read More »

Kolaakalam Lyrics – Joy to the World கோலாகலம் என்கும் கொண்டாட்டம்

கோலாகலம் என்கும் கொண்டாட்டம்பேரொளி பிறந்ததுவேஇருள் விலகும், பகை மறையும்இதயங்கள் களிகூர்ந்துஇன்ப நிலை காணும்ஆதியிலே இருந்தது போல்ஆண்டவர் ஆட்சி வரும்அருள்நிலை மாட்சி எழும்நீதியும் அன்பும், கருணையும், பரிவும்செழித்தோங்கும்

Kolaakalam Lyrics – Joy to the World கோலாகலம் என்கும் கொண்டாட்டம் Read More »

Kel Jenmitha song lyrics – கேள் ஜென்மித்த ராயர்க்கே

1. கேள் ஜென்மித்த ராயர்க்கேவிண்ணில் துத்தியம் ஏறுதேஅவர் பாவ நாசகர்சமாதான காரணர்மண்ணோர் யாரும் எழுந்துவிண்ணோர் போல் கெம்பீரித்துபெத்லேகேமில் கூடுங்கள்ஜென்ம செய்தி கூறுங்கள் கேள் ஜென்மித்த ராயர்க்கேவிண்ணில் துத்தியம் ஏறுதே 2. வானோர் போற்றும் கிறிஸ்துவேலோகம் ஆளும் நாதரேஏற்ற காலம் தோன்றினீர்கன்னியிடம் பிறந்தீர்வாழ்க நர தெய்வமேஅருள் அவதாரமேநீர் இம்மானுவேல் அன்பாய்பாரில் வந்தீர் மாந்தனாய் 3. வாழ்க சாந்த பிரபுவேவாழ்க நீதி சூரியனேமீட்பராக வந்தவர்ஒளி ஜீவன் தந்தவர்மகிமையை வெறுத்துஏழைக்கோலம் எடுத்துசாவை வெல்லப் பிறந்தீர்மறு ஜென்மம் அளித்தீர் Kel Jenmitha Raayarkae

Kel Jenmitha song lyrics – கேள் ஜென்மித்த ராயர்க்கே Read More »

Karthar Pirappu Pandikaiyai – கர்த்தர் பிறப்பு பண்டிகையை song lyrics

பல்லவி கர்த்தர் பிறப்பு பண்டிகையை கண்டேன் மகிழ்ச்சி கொன்டேனே அனுபல்லவி அர்த்த ராவில் அருணோதயமே அ அ ஆ ! அ அ ஆ ! அ அ ஆ ! சரணங்கள் தெய்வ ரூபம் தெளிவாக தெரிந்தேன் நன்றாய் எளிதாக உய்யும் மார்க்கம் உருவாகியதே – அ அ ஆ ! தந்தை வானில் தாய்பூவில் சார்ந்த கோயில் ஓராவில் இந்த குமரற் கிணை வேறிலையே – அ அ ஆ ! ஞானம் வளர்ச்சி

Karthar Pirappu Pandikaiyai – கர்த்தர் பிறப்பு பண்டிகையை song lyrics Read More »

கண்கள் பன்னீர் தரும் உள்ளம் – Kangal Panneer tharum

கண்கள் பன்னீர் தரும் உள்ளம் வந்து விடும்தெய்வ திருமகவேஉன் தங்க மேனிக்கு அன்பு தாலாட்டுஏழைப் பாடுகின்றேன் – (2)கண்ணல்லோ பொன்னல்லோ, ஆராரோ ஆரீரோ 1. நித்தியம் துறந்தாய் நீ இத்திரை பிறந்தாய்உன் சத்தியத்தினை ஏற்பேன் நானையா இத்திரை பிறந்தாய்ஏழைப் பாடுகின்றேன் இந்த ஏழைப் பாடுகின்றேன் – (2) — கண்கள் 2. இந்த பாவிகட்காய் நீர் சொந்த பூமி விட்டுஇது என்ன தியாகமோ என்ன அன்பிதோ சொந்த பூமி விட்டுஏழைப் பாடுகின்றேன் இந்த ஏழைப் பாடுகின்றேன் –

கண்கள் பன்னீர் தரும் உள்ளம் – Kangal Panneer tharum Read More »

Kanden En Kan Kulira – கண்டேன் என் கண் குளிர

கண்டேன் என் கண்குளிர – கர்த்தனையின்றுகொண்டாடும் விண்ணோர்கள் கோமானைக் கையிலேந்திக் – கண் 1.பெத்தலேம் சத்திர முன்னணையில்உற்றோருக் குயிர்தரும் உண்மையாம் என் ரட்சகனைக் – கண் 2.தேவாதி தேவனை, தேவசேனைஓயாது – தோத்தரிக்கும் ஒப்புநிகர் அற்றவனைக் – கண் 3.பார்வேந்தர் தேடிவரும் பக்தர் பரனை,ஆவேந்தர் – அடிதொழும் அன்பனை என் இன்பனை நான் – கண் 4.முத்தொழிற் கர்த்தாவாம் முன்னவனை,இத்தரை – மீட்க எனை நடத்தி வந்த மன்னவனைக் – கண் 5.மண்ணோர் இருள் போக்கும் மாமணியைவிண்ணோரும்

Kanden En Kan Kulira – கண்டேன் என் கண் குளிர Read More »

Kalvari Ma Malai – கல்வாரி மா மாலையோரம்

கல்வாரி மா மாலையோரம்கொடுங்கோர காட்சி கண்டேன்கண்ணில் நீர் வழிந்திடுதேஎந்தன் மீட்பர் இயேசு அதோ எருசலேமின் வீதிகளில்இரத்த வெள்ளம் கோலமிடதிருக்கோலம் நிந்தனையால்உருக்குலைந்து சென்றனரே சிலுவை தன் தோளதிலேசிதறும் தன் வேர்வையிலேசிறுமை அடைந்தவராய்நிந்தனை பல சகித்தார்

Kalvari Ma Malai – கல்வாரி மா மாலையோரம் Read More »

Karam Pidithennai vazhi nadathum கரம் பிடித்தென்னை வழி நடத்தும்

கரம் பிடித்தென்னை வழி நடத்தும்கண்மணி போல காத்துக் கொள்ளும்கறை திறை இல்லா வாழ்வளித்துபரிசுத்த பாதையில் நடத்திச் செல்லும் 1. மேய்ப்பனே உம்மந்தை ஆடு நானேமேய்த்திடும் மேய்ப்பனும் பின்னே செல்வேன்புல்வெளி மேய்ச்சல் காண செய்துஅமர்ந்த தண்ணீரண்டை வழி நடத்தும்உம் கோலினை கொண்டு என் பாதை மாற்றும் 2. செட்டையில் உயர்த்தியே தூக்கிச் செல்லும்கழுகினை போல என் பயங்கள் மாற்றும் வானிலும் பூவிலும் நிலை நிற்கும்வரங்களினாலே எனை நிரப்பும்உம் வார்த்தையை கொண்டு என் வாழ்வை மாற்றும் 3. ஜீவனை தந்து

Karam Pidithennai vazhi nadathum கரம் பிடித்தென்னை வழி நடத்தும் Read More »

Kaialavu megam by bro Philip கையளவு மேகம் – lyrics

கையளவு மேகம் காணும் வரை அப்பா உம்மை விடவேமாட்டேன் சொன்னதெல்லாம் நீங்க செய்யும் வரை உங்க சமூகத்தை விடமாட்டேன் பெருமழை இரைச்சல் சத்தம் என் காதுல கேட்டுபுட்டேன் மேகத்தை காணும் வரை அப்பா உம்மை விடவேமாட்டேன் பவுலும் சீலாவும் போல நான் சிறையிலே மாட்டிகிட்டேன் கதவுகள் திறக்குற வரைக்கும் அப்பா உம்மை விடவே மாட்டேன் தன்னந்தனியா தானியேல் போல சிங்கம் கெபியிலே மாட்டிகிட்டேன் அபிஷேகம் உள்ள பயம் இப்போ இல்ல சிங்கம் வாயை கட்டிட்டீங்க

Kaialavu megam by bro Philip கையளவு மேகம் – lyrics Read More »