Kaleb Shaji

Oru Naalum Maravamal tamil Christian song lyrics – ஒரு நாளும் மறவாமல்

Oru Naalum Maravamal tamil Christian song lyrics – ஒரு நாளும் மறவாமல் ஒரு நாளும் மறவாமல்திருநாமம் பாடிடுவேன் – 2எனக்காக ஜீவன் தந்தஎன் நேசரே இயேசுவையே – 2 -ஒரு நாளும் 1) கருணை கடலானவரேகலங்கம் துடைத்தாழ்ப்பவரே – 2கிருபை வரன் யாவற்றிலும்கருணா சம்பூரணரே – 2வரும் கோப ஆக்கினியின்பயம் நீங்க செய்தவரே – 2 -ஒரு நாளும் 2) கல்வாரி காட்சியையேகண் பார்த்த வேளையிலே – 2பொல்லாந்த நாள் விளைந்தஎன் பாவ பாரமெல்லாம் […]

Oru Naalum Maravamal tamil Christian song lyrics – ஒரு நாளும் மறவாமல் Read More »

மூடியிருந்த கண்களை – Moodi Iruntha Kangalai

மூடியிருந்த கண்களை – Moodi Iruntha Kangalai மூடியிருந்த கண்களை திறந்துவிட்டீர் இயேசையா மூடியிருந்த கதவை திறந்துவிட்டீர் இயேசையா இரவோ பகலோ ஒன்றும் தெரியல துதிக்கயில – 2 நொருங்குண்ட இருதயத்திற்கு இரவுகள் தெரியாதே கண்ணீர் சிந்தும் கண்களுக்கு விழிகளும் தெரியாதே – 2 நான் செய்த பாவத்தையெல்லாம் முற்றிலும் அறிந்தவரே ஆனாலும் ஏன் இந்த அன்பு எதனால் தெரியலயே – இரவோ அறியாத வழிகளில் நடத்தி தாங்கிக் கொண்டீரே தெரியாத பாதைகளெல்லாம் அழைத்துச் சென்றீரே –

மூடியிருந்த கண்களை – Moodi Iruntha Kangalai Read More »