ஒருபோதும் கைவிடாதவர் – Orupothum Kavidadhavar
ஒருபோதும் கைவிடாதவர் – Orupothum Kavidadhavar ஒரு போதும் என்னை கைவிடாதவர்ஒரு நாளும் விட்டு விலகாதவர் நீர்கைவிட்டால் என் வாழ்க்கை என்ன ஆகுமோஎன்னை விட்டு விலகினால் என்ன ஆகுமோ நீர்கைவிட்டால் என் வாழ்க்கை என்ன ஆகுமோஎன்னை விட்டு விலகினால் என்ன ஆகுமோஒரு போதும் என்னை கைவிடாதவர்ஒரு நாளும் விட்டு விலகாதவர் என் வாழ்வின் தொடக்கமும் நீரேமுடிவும் நீரே அல்பாவும் ஒமேகாவுமானவரே என்தொடக்கத்தை தொடங்கினவர்முடிவுவரை காப்பவர் என் சாம்பலைசிங்காரமாக்கிடுவீர் என் அடைக்கலம் நீரேஎன்னை காண்பவர் நீரேஎன் ஜீவனை காப்பவர் […]