Unnathamanavarae Uyar Maraivinil – உன்னதமானவரே உயர் மறைவினில்

Unnathamanavarae Uyar Maraivinil – உன்னதமானவரே உயர் மறைவினில் உன்னதமானவரேஉயர் மறைவினில் காத்திடுமேஉந்தன் சிறகுகளின் நிழலில்என்னை மறைத்து காத்திடுமே-2 என் தஞ்சம் நீரேஎன் அடைக்கலமேநான் நம்பும் தேவன் நீர் மாத்ரமே-2நான் நம்பும் தேவன் நீர் மாத்ரமே 1.அனாதைகள் ஆதரவேதிக்கற்றோரின் புகலிடமே-2பிளவுண்ட கன்மலையேபுகலிடம் ஈந்திடுமே-2-என் தஞ்சம் 2.உம் நாமத்தினை நான் அறிந்ததினால்வெட்கப்பட்டு போவதில்லை-2உயர்ந்த அடைக்கலத்தில்நீர் என்னை வைத்திடுவீர்-2-என் தஞ்சம் Unnathamanavarae Uyar Maraivinil song lyrics in english UnnathamanavaraeUyar Maraivinil KaththidumaeUnthan Siragugalin NizhalilEnnai Maraitthu Kaththidumae-2 […]

Unnathamanavarae Uyar Maraivinil – உன்னதமானவரே உயர் மறைவினில் Read More »