மாறனும் நான் மாறனும் – Maranumae Naan Maaranum
மாறனும் நான் மாறனும் – Maranumae Naan Maaranum மாறனும் நான் மாறனும் ஆவியிலே நான் மாறனும்என் கண்கள் மாறனும் என் நாவு மாறனும்உம்மை போலவே நான் மாறனும் CHORUSமாறனுமே நான் மாறனுமே முழுமையாய் நான் மாறனுமேமாறனுமே நான் மாறனுமே உம் சாயலாய் மாறனுமே VERSE 1என் கண்கள் எலிசாவை போல மாறனுமேஅக்கினி ரத்தங்களை நான் பார்க்கணுமேசெங்கடலில் வழியை பார்க்கணுமேஉம்மை முக முகமாய் நான் பார்க்கணுமே VERSE 2அக்கினி தழினால் என் நாவை தொடணுமேஅக்கினி நாவாய் என் […]