உம் கிருபை எனக்குப் போதுமே – Um Kiruba Enaku Pothume

உம் கிருபை எனக்குப் போதுமே – Um Kiruba Enaku Pothume உம் கிருபை எனக்குப் போதுமே!! என் வாழ்க்கை நன்றாய் மாறுமே!! நான் மனம் மாறி வாழ ஒரு வழிய தாங்கப்பா, பாவக் கறை நீங்கிப் போக ஆவியின் கனிகள் தாங்கப்பா.. 1.பெத்தவங்க மறந்தாலும், மத்தவங்க வெறுத்தாலும், என்னை தாங்கி நடத்தும் உங்க கிருபை பெரியது பணங்காசு இல்லாதொரு, ஏழையாக இருந்த போதும் நீர் என்ன தூக்கி எடுத்த கிருபை பெரியது உலகோரின் வசை சொற்கள், […]

உம் கிருபை எனக்குப் போதுமே – Um Kiruba Enaku Pothume Read More »