Lemure Sam

Yesu Nalla Yesu worship song lyrics – இயேசு நல்ல இயேசு

Yesu Nalla Yesu worship song lyrics – இயேசு நல்ல இயேசு இயேசு நல்ல இயேசுஎனக்காக ஜீவன் தந்தார்இயேசு இயேசு நல்ல இயேசுஎனக்காக ஜீவன் தந்தார்இயேசு இயேசு நல்ல இயேசுஎனக்காக ஜீவன் தந்தார்இயேசு இயேசு நல்ல இயேசுஎனக்காக ஜீவன் தந்தார் இயேசு அடிமைத்தனத்தை முறியடித்தார் இயேசுஅடிமை என்னை மீட்க வந்தார் இயேசுஅடிமைத்தனத்தை முறியடித்தார் இயேசுஅடிமை என்னை மீட்க வந்தார் இயேசுஅல்லேலூயா இயேசு நல்ல இயேசு பாவத்தை மன்னித்தார் இயேசுஎன் சாபத்தை நீக்கினார் இயேசுபாவத்தை மன்னித்தார் இயேசுஎன் […]

Yesu Nalla Yesu worship song lyrics – இயேசு நல்ல இயேசு Read More »

உம்மால் எல்லாம் கூடுமே-Ummale Ellam Koodum

இயேசுவே இயேசுவே உம்மால் எல்லாம் கூடுமே (2) கண்ணீரை துடைக்க கவலைகள் நீக்க கஷ்டங்கள் மாற்ற உம்மால் கூடுமே கூடுமே கூடுமே உம்மால் எல்லாம் கூடுமே பெலவீனன் என்னை பெலவானாய் மாற்ற சத்துவத்தை அளிக்க உம்மால் கூடும் – கூடுமே ஆவியின் கனியால் என்னை நிரப்பி உம் சித்தம் செய்ய நடத்தினீர் நல்லவரே வல்லவரே அபிஷேகத்தை தருவரே – இயேசுவே  

உம்மால் எல்லாம் கூடுமே-Ummale Ellam Koodum Read More »