Lido Vimal

உம்மை புகழ்ந்து பாடி – Ummai Pugalnthu Paadi song lyrics

உம்மை புகழ்ந்து பாடி – Ummai Pugalnthu Paadi song lyrics உம்மை புகழ்ந்து பாடி உயர்த்தி என்றும்மகிமை செலுத்துவேன் நீரே தேவன் நீரே மீட்பர்நீரே எந்தன் தஞ்சமே பாதாளம் நோக்கியே சென்ற ஆத்துமாவைகிருபையை கொண்டு நீர் இரட்சித்தீரேஉந்தன் ஆவி கறைகள் நீக்கிமகிமையில் என்னை சேர்த்திடுமே பெலவீன நேரத்தில் பெலத்தால் இடைக்கட்டிஉற்சாக ஆவி என்னைத் தாங்க செய்தீர்உந்தன் கோலும் உந்தன் தடியும்என்னை தேற்றி நடத்தினதே போக்கிலும் வரத்திலும் செல்லும் இடமெல்லாம்உந்தன் சமூகம் முன் சென்றதேஉந்தன் கிருபை என்னை […]

உம்மை புகழ்ந்து பாடி – Ummai Pugalnthu Paadi song lyrics Read More »

நான் என்னை மறக்கின்றேன் – Naan Ennai Marakkintrean

நான் என்னை மறக்கின்றேன் – Naan Ennai Marakkintrean நான் என்னை மறக்கின்றேன் உந்தன் சமுகத்தில் மகிழ்கிறேன் உந்தன் கிருபையின் கரங்களில் என்னை முற்றுமாய் அர்பணித்தேன் என் உள்ளம் உமக்காய் ஏங்குதய்யா உம் அன்பை எண்ணி பாடுதய்யா வாஞ்சையோடே தேடி தேடி உந்தன் சமுகத்தில் மகிழுவேன் உந்தன் பிரசனத்தின் வெளிச்சமே எந்தன் இருளை விலக்குமே உந்தன் விருப்பம் நிறைவேற்றி நானும் உந்தன் சமுகத்தில் நிற்கணுமே உத்தமன் என்றழைப்பீரே காத்துக்கொள்ள கிருபை தாருமே வேத வசனம் எந்தன் வாழ்வை

நான் என்னை மறக்கின்றேன் – Naan Ennai Marakkintrean Read More »