Vinnil Antru Jothi Ontru song lyrics – விண்ணில் அன்று ஜோதி ஒன்று

Vinnil Antru Jothi Ontru song lyrics – விண்ணில் அன்று ஜோதி ஒன்று விண்ணில் அன்று ஜோதி ஒன்றுபெத்தலகேம் சென்றதுமண்ணில் இறையாட்சி என்றஉண்மை தாங்கி நின்றது பயணம் போகுற ஞானியர்க்கு வழிகாட்டபகல போலவே பாதையிலே ஒளியூட்டஎல்லோருக்கும் நற்செய்திசொல்லும் படி சென்றதுஎசுவோட பிறப்ப சொல்லிசந்தோஷமாய் சென்றது 1.மலைகளிலே தாவி கொண்டுமாட்சி காணச் சென்றதுமேகங்களின் மீதினிலே மோகனமாய் சென்றதுவால் முளைத்த விண்மீனாய்வாழ்த்து பாடி சென்றதுபுல்லணை மேல் புனிதனையே புகழ்ந்து பாடி நின்றது 2.அலைகளிலே ஆடிக்கொண்டு ஆரவாரம் செய்ததுஆறுகளின் மீதினிலே […]

Vinnil Antru Jothi Ontru song lyrics – விண்ணில் அன்று ஜோதி ஒன்று Read More »