m

மனிதர்கள் என்னை மறந்த- Manithargal ennai marantha

மனிதர்கள் என்னை மறந்த போதிலும்மறவாத நேசர் நீர் ஒருவர் தானே-2அன்பு காட்ட ஒருவரும் இல்லைஎன்னை என்றும் அன்போடு அணைத்தீரே-2 1.முன்னேற முடியாமல் தவித்து நின்றேன்கைபிடித்தென்னை அழைத்து சென்றீர்உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்வேன்உம்மாலே நான் ஒரு மதிலை தாண்டுவேன்-2-மனிதர்கள் 2.என் ஆவி என்னில் தியங்கி போனதேஎன் இதயம் எனக்குள் சோர்ந்து போனதேநீயே என் தாசன் என்று சொல்லி அழைத்தீர்என்றுமே என்னை தள்ளிவிட மாட்டீர்-2-மனிதர்கள்

மனிதர்கள் என்னை மறந்த- Manithargal ennai marantha Read More »

மனிதர்கள் என்னை -Manithargal Ennai

மனிதர்கள் மனிதர்கள் என்னை உயிரோடு விழுங்கிருப்பார் சூழ்நிலை பாரங்கள் மரித்து நான் போயிருப்பேன் நன்றி கெட்ட மனிதன் நான் நன்மை ஏதும் இல்லையே ஆனாலும் நேசித்தீரே நான் போனாலும் தேடி வந்தீர்-2-மனிதர்கள் 1.எத்தனை துரோகம் வலிகள் பழிகள் என்றோ நானோ அழிந்திருப்பேன் உந்தனின் தியாக அன்பினால் நானும் இன்னும் கூட வாழ்கிறேன் நம்பி கொடுத்த உன்னத ஊழியம் தகுதியாக மாற்றினதே இறுதி மூச்சு உள்ள வரையும் உம்மை நம்பி வாழ்ந்திடுவேன்-நன்றி கெட்ட 2.நண்பர்கள் என்னை தூற்றிய போதும்

மனிதர்கள் என்னை -Manithargal Ennai Read More »

மேகஸ்தம்பமும் அக்கினிஸ்தம்பமும்-Megasthambamum Akkinisthambamum

மேகஸ்தம்பமும் அக்கினிஸ்தம்பமும்என்னை சூழ காத்து நிற்குமே-2சத்துரு சேனை மூழ்கி மாள்ந்திடதேவ கரம் என்னை உயர்த்திடுமே-2-மேகஸ்தம்பமும் 1.எனக்கெதிராய் ஓர் பாளையம் வந்தாலும்என்னை அவைகள் அண்டுவதில்லை-2என் பக்கம் ஆயிரம் வலப்புறம் பதினாயிரம்விழுந்தாலும் என்னை அணுகுவதில்லை-2-மேகஸ்தம்பமும் 2.எந்தன் தேவை வேண்டுதல் எல்லாம்தேவாதி தேவன் தந்திடுவார்-2எத்தனை தான் நெருக்கம் என் வாழ்வில் வந்தாலும்அவைகள் என்னை அசைப்பதுமில்லை-2-மேகஸ்தம்பமும் 3.எந்தன் போக்கும் எந்தன் வரத்தும்கர்த்தாதி கர்த்தர் காத்திடுவார்-2வெள்ளம் போல் புரண்டு சோர்வுகள் வந்தாலும்அவைகள் என் மேல் புரளுவதில்லை-2-மேகஸ்தம்பமும்

மேகஸ்தம்பமும் அக்கினிஸ்தம்பமும்-Megasthambamum Akkinisthambamum Read More »

மகிமையின் இராஜனே -Magimayin Raajanae

மகிமையின் இராஜனேமாட்சிமை தேவனேதூயாதி தூயவரேதுதிக்குப் பாத்திரரே-3 துதிப்போம் அல்லேலுயா பாடிமகிழ்வோம் மகிபனை(இயேசுவை) போற்றி-2 1.தண்ணீரில் மூழ்கின போதும்நீங்க என்னை தூக்கிவிட்டீங்கநெருப்ப நான் கடந்த போதும்கருகாம காத்துக் கொண்டிங்க-2 (அட) மனுஷங்க தல மேலே ஏறி போனாலும்நீங்க என்ன உயர்த்தி வச்சீங்க-2 (அதுக்கு)துதிப்போம் அல்லேலுயா பாடிமகிழ்வோம் மகிபனை போற்றி-2 When I fall down down downYou Lift me up up up-2நெருக்கத்தில் இருந்து நான்கர்த்தரை நோக்கி கூப்பிட்டேன்அழுகுரல் கேட்டு என்னைவிசாலத்தில் வைத்தார்கர்த்தர் என் மேய்ப்பர்பயம் என்பதில்லைமனிதர்கள்

மகிமையின் இராஜனே -Magimayin Raajanae Read More »

Meetparae Ummai Pin sella – மீட்பரே உம்மை பின் செல்ல

1. மீட்பரே! உம்மைப் பின் செல்ல சிலுவையை எடுத்தேன்; ஏழை நான் பெரியோனல்ல நீரே எல்லாம் நான் வந்தேன் பல்லவி உம்மைப் பின்செல்வேன் என் சுவாமி எனக்காக நீர் மரித்தீர்; எல்லாரும் ஓடினாலும், உமதன்பால் நான் நிற்பேன் 2. பெற்றார் உற்றார் ஆஸ்தி கல்வி, மேன்மை லோகம் அனைத்தும் அற்பக் குப்பை என்று எண்ணி, வெறுத்தேனே முற்றிலும் – உம்மை 3. மெய்தான் லோகத்தார் பகைப்பார்; உம்மை முன் பகைத்தாரே; லோக ஞானிகள் நகைப்பார் பயமேன் நீர்

Meetparae Ummai Pin sella – மீட்பரே உம்மை பின் செல்ல Read More »

மன்னியும் தேவா மன்னியுமே

மன்னியும் தேவா மன்னியுமே என்னை ஒரு விசை மன்னியுமே உம்மை விட்டு விலகியே நின்றேன் என்னை மன்னியுமே 2 இரக்கமும் உருக்கமும் நீடிய சாந்தமும் பொறுமை அன்பு உடையவரே 2 மனமுடைந்து நான் மடியும் பொழுது அருகினில் வந்தென்னை அணைப்பவரே காயங்கள் ஆற்றி செல்பவரே( எந்தன் ) 2 சிங்காசனத்தில் வீற்றிருப்பவரே ஏழ்மைக் கோலம் எடுத்து வந்தீரே 2 பாவியாக என்னை மீட்க உமது உயிரை அன்று தந்தீரையா சில நொடியில் அதை மறந்தேனையா (நான் )

மன்னியும் தேவா மன்னியுமே Read More »

மாற்றி மாற்றி அமைத்தார்

மாற்றி மாற்றி அமைத்தார்என் வாழ்வை மாற்றி அமைத்தார்சிங்காரமாக மாற்றினாரேஊற்றி ஊற்றி நிறைத்தார்சந்தோஷம் ஊற்றி நிறைத்தார்மகிழ்ச்சியாலே நிரப்பினாரே கண்ணை பார்க்க செய்தார்என் செவியை கேட்கச் செய்தார்மகிழ்ச்சியாலே நிரப்பினாரே-2 அப்பா என்றும் நல்லவரே 1.இரக்கமும் மனதுருக்கமும்கிருபையும் அவர் சாந்தமும்-2கோபம் என் மேல் கொள்ளாமல்சாபம் என்மேல்(என்னில்) சாயாமல்லாபமாக மாற்றினாரே-2 என் அப்பா என்றும் நல்லவரே 2.நம்பினேன் என் தகப்பனைவிசுவாசித்தேன் அவர் வார்த்தையை-2நிந்தையெல்லாம் நீக்கினார்சிந்தையெல்லாம் மாற்றினார்உள்ளம் எல்லாம் தேற்றினாரே-2 என் அப்பா என்றும் நல்லவரே-மாற்றி

மாற்றி மாற்றி அமைத்தார் Read More »

மனம் இரங்கும் என் தெய்வமே – Manam Irangum En Dheivamey song lyrics

Lyrics மனம் இரங்கும் என் தெய்வமே இரங்கும் உம்மனதினால் வாதை நீங்குமே அழிவின் உச்சத்தில் ஜனம் தவிக்குதே விடுவிக்க யாருமில்லை வேகம் இரங்குமே திறப்பிலே நான் நிற்க ஆயத்தமே என் கண்ணின் கண்ணீர் கண்டு இரங்கிடுமே உறவுகள் இழந்து வேகுதே உள்ளம் கண்ணெதிர் சடலம் விழுகுதே பள்ளம் எகிப்தின் வாதை உம் ஜனத்தைத்தானே அனுகவில்லை உண்மைதானே ஆயினும் எகிப்தும் உம் சாயலே உமது படைப்பே தூக்கிடும் கரத்திலே மரணத்தின் பாதையில் ஜனம்போகுதே திரளாய் அனுதினமும் ஜனம் மடியுதே

மனம் இரங்கும் என் தெய்வமே – Manam Irangum En Dheivamey song lyrics Read More »

முடியாதென்று நினைத்தேனே – Mudiyathentru Ninaithenae christmas song lyrics

முடியாதென்று நினைத்தேனே வழக்கை கசந்து போனது ஏனோ இந்த வழக்கை என்று நம்பிக்கை அற்று நின்றேனே நம்பிக்கை நாயகர் ஏசு அன்று என்னை கண்டு கொண்டாரேஅவர் கண்கள் என்னை கண்டதினால் வழக்கை அழகாய் ஆனதே எங்கோ இருந்த அடிமையென்னை உயர்த்த அன்று என்னை கண்டரே இன்று நான் நிற்க காரணரே அன்று என்னை தேடி வந்தாரே }-2 விடியலுக்காக காத்திருந்த காலமும் நேரமும் போதுமே விடியல் நம்மை தேடியே விண்ணுக்கு வந்த நேரமே தோல்வியை ஜெயமாக மாற்றிட

முடியாதென்று நினைத்தேனே – Mudiyathentru Ninaithenae christmas song lyrics Read More »

மாலை நேரம் Christmas பாட்டு – Maalai Nearam Christmas Paattu

பாடல் 4 மாலை நேரம் Christmas பாட்டு மனதைத் தொட்டு மயக்கிடுதே 1.அழகான வானம் வானத்தில் கானம் வானதூதர் ராகம் பெயர்கள் தாகம் அந்த வானிலே நடு ராவிலே புது செய்தி வந்ததே – இயேசு ரட்சகர் பிறந்தார் 2.பனி மலர்கள் சிதற மின்மினிகள் ஆட குளிர் வாடை வீச இதமான நேரம் விண்ணோர்களும் மண்ணோர்களும் பண்பாடு வாழ்த்திட – இயேசு ரட்சகர் பிறந்தார் 3.என் பாவம் நீங்க என் உள்ளம் மீட்க எனைத் தேடி வந்த

மாலை நேரம் Christmas பாட்டு – Maalai Nearam Christmas Paattu Read More »

Maargazhi Maathathu Paniyilae – மார்கழி மாதத்து பனியினிலே

மார்கழி மாதத்து பனியினிலேமன்னன் பிறந்தது தொழுவினிலே-2தூதர்கள் பாடிடும் பொழுதினிலேதுயில்கின்றது அன்னை மடியினிலே-2 உறவின் பாலம் உதித்ததிங்கேஉலகம் உறையும் மாதத்திலே-2அன்பின் தெய்வம் மனித உருவம் கொண்டார்அகிலம் எங்கும் அவரின் காதலேஅவரில் மகிழ்க்கொண்டு நாமும் பாடிஇறையமுதை இதயத்தில் போற்றிடுவோம்-மார்கழி

Maargazhi Maathathu Paniyilae – மார்கழி மாதத்து பனியினிலே Read More »

MUNNANAI VANTHA VINNAVANAE -முன்னணை வந்த விண்ணவனே

முன்னணை வந்த விண்ணவனேமுன்னுரை வாக்கின் மன்னவனேஆடிடைத் தொழுவின் ஆதவனேதேடியே வந்த தூயவனே இறைவா வாக்கின்இறைவா வாமறையா மறையின்புதல்வா வாஇருளை நீக்கும்ஒளியே வாவிடியல் நீட்டும்மெசியா வா * கன்னி ஒருத்தி கருவைத் தாங்கிஉருவம் தருவாள், ஒருவாக்குநமக்காய் பாலன் புவியில் பிறப்பான்ஆட்சி தருவான், ஒருவாக்கு எப்பி ராத்தா பெத் லேகேமில்பரமன் பிறப்பான், ஒருவாக்குவிண்மீன் ஒன்று யாக்கோப் வழியில்உதித்து ஒளிரும், ஒருவாக்கு இறைவாக்குஅதன் நிறைவாகும்இறைவாஉந்தன் வரவாகும் மறைவாக்கைமிகத் தெளிவாக்கும்இறைவாஉந்தன் வழியாகும். * ஈசாய் அடிமரம் துளிரை விடுக்கும்கனியை கொடுக்கும், ஒரு வாக்குஎகிப்தில்

MUNNANAI VANTHA VINNAVANAE -முன்னணை வந்த விண்ணவனே Read More »