m

Maganae Un Nenjenakku Thaaraayoe – மகனே உன் நெஞ்செனக்கு தாராயோ

Maganae Un Nenjenakku Thaaraayoe? – Motcha Vaazhvai Tharuvaen Ithu Paaraayoe? 1. Akathin Asuthamellaam Thudaippaenae – Paava Azhukkai Neekki Arul Koduppaenae 2. Un Paavam Mutrum Pari Karippaenae – Athai Unmaiyaay Akatra Yaan Mariththaenae 3. Paavam Anaithumae Vittoedaayoe? – Nithya Parakathi Vaazhvai Inrae Thaedaayoe? 4. Ulaga Vaazhvinai Vittakalvaayae – Makaa Uvappaay Kathi Eevaen Makizhvaayae 5. Unthan Aathumaththai […]

Maganae Un Nenjenakku Thaaraayoe – மகனே உன் நெஞ்செனக்கு தாராயோ Read More »

Mangalam Sezhikka Kirubai Aruzhum மங்களம் செழிக்க கிருபை

மங்களம் செழிக்க கிருபை அருளும் மங்கள நாதனே மங்கள நித்திய மங்கள நீ மங்கள முத்தியும் நாதனும் நீ எங்கள் புங்கவ நீ எங்கள் துங்கவ நீ உத்தம சத்திய நித்திய தத்துவ மெத்த மகத்துவ அத்தனுத் கத்தனாம் ஆபிராம் தேவ நீ மங்கள மணமகன் அவர்க்கும் மங்கள மணமகள் அவளுக்கும் மானுவேலர்க்கும் மகானுபவர்க்கும் பக்தியுடன் புத்தி முத்தியளித்திடும் நித்தியனே – உனைத் துத்தியம் செய்திடும் சத்திய வேதர்க்கும் Mangalam Sezhikka Kirubai Aruzhum Mangala Naadhane

Mangalam Sezhikka Kirubai Aruzhum மங்களம் செழிக்க கிருபை Read More »

Manavazhvu Puvi Vazhvinil Vazhvu மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு

மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு – மங்கள வாழ்வு வாழ்வினில் வாழ்வு மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு மருவிய சோபன சுப வாழ்வு துணை பிரியாது, தோகையிம்மாது துப மண மகளிவர் இதுபோது மனமுறை யோது வசனம் விடாது வந்தன ருமதருள் பெறவேது – நல்ல ஜீவ தயாகரா, சிருஷ்டியதிகாரா தெய்வீக மாமண வலங்காரா தேவகுமாரா, திருவெல்லையூரா சேர்ந்தவர்க்கருள் தரா திருப்பீரா? – நல்ல குடித்தன வீரம் குணமுள்ள தாரம் கொடுத்துக் கொண்டாலது சமுசாரம் அடக்கமாசாரம் அன்பு,

Manavazhvu Puvi Vazhvinil Vazhvu மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு Read More »

மகிழ்வோம் மகிழ்வோம் தினம் – magilvom magilvom lyrics

மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம்இயேசு இராஜன் நம் சொந்தமாயினார்இந்தப் பார்தலத்தின் சொந்தக்காரர் அவர்எந்தன் உள்ளத்தின் சொந்தமானார் ஆ ஆனந்தமே பரமானந்தமேஇது மாபெரும் பாக்கியமே – இந்த 2. சின்னஞ்சிறு வயதில் என்னைக் குறித்து விட்டார்தூரம் போயினும் கண்டுக்கொண்டார்தமது ஜீவனை எனக்கும் அளித்துஜீவன் பெற்றுக்கொள் என்றுரைத்தார் 3. எந்தச் சூழ்நிலையும் அவர் அன்பினின்றுஎன்னைப் பிரிக்காது காத்துக்கொள்வார்என்னை நம்பி அவர் தந்த பொறுப்பதனைஅவர் வரும் வரைக் காத்துக் கொள்வேன் 4. அவர் வரும் நாளினில் என்னைக் கரம் அசைத்துஅன்பாய்க் கூப்பிட்டுச்

மகிழ்வோம் மகிழ்வோம் தினம் – magilvom magilvom lyrics Read More »

மிகுந்த ஆனந்த சந்தோஷம் – Migundha Aanandha Sandhosham

மிகுந்த ஆனந்த சந்தோஷம் என் கர்த்தர் என்னோடே இருப்பதால்-2 குறையில்லையே குறையில்லையே என் கர்த்தர் என் மேய்ப்பர்-2-மிகுந்த ஆனந்த 1. ஆத்துமா தேற்றுகிறார் புதுபெலன் தருகின்றார் -2 அவர் நாமத்தினிமித்தம் நீதீயின் பாதையில் நித்தம் நடத்துகிறார் -2 குறையில்லையே குறையில்லையே என் கர்த்தர் என் மேய்ப்பர்-2-மிகுந்த ஆனந்த 2. எதிரிகள் கண்முன்னே விருந்து படைக்கின்றார்-2 புது எண்ணெய் அபிஷேகம் என் தலைமேல் நிரம்பியது என் பாத்திரம்-2 குறையில்லையே குறையில்லையே என் கர்த்தர் என் மேய்ப்பர்-2-மிகுந்த ஆனந்த 3.

மிகுந்த ஆனந்த சந்தோஷம் – Migundha Aanandha Sandhosham Read More »

முழு இதயத்தோடு உம்மை – Muzhu Idhayathodu Ummai

முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் உன்னதமானவரே உம் அதிசயங்கள் எல்லாம் எடுத்துரைப்பேன் அதிசயமானவரே—2 உன்னதமானவரே என் உறைவிடம் நீர் தானே—2 உயர்த்துகிறேன் வாழ்த்துகிறேன் வணங்குகிறேன் உம்மை போற்றுகிறேன் முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் உன்னதமானவரே உம் அதிசயங்கள் எல்லாம் எடுத்துரைப்பேன் அதிசயமானவரே ஒடுக்கப்படுவோர்க்கு அடைக்கலமே நெருக்கடி வேளையில் புகலிடமே—2 நெருக்கடி வேளையில் புகலிடமே—2 முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் உன்னதமானவரே உம் அதிசயங்கள் எல்லாம் எடுத்துரைப்பேன் அதிசயமானவரே நாடி தேடி வரும் மனிதர்களை தகப்பன் கைவிடுவதே இல்லை—2

முழு இதயத்தோடு உம்மை – Muzhu Idhayathodu Ummai Read More »