உயிரே என் ஆருயிரே – Uyire en Aaruyire song lyrics
உயிரே என் ஆருயிரே – Uyire en Aaruyire song lyrics உயிரே என் ஆருயிரேஉமக்காக வாழ ஆசைஉயிரே என் ஆருயிரேஉமக்காக எழும்ப ஆசை 1. எந்தன் செயல்களெல்லாம்உம்மை காட்டணும்என்னை காண்பவர்உம்மையே காணனும் எந்தன் சிந்தையெல்லாம்உம்மை நோக்கனும்என்னை காண்பவர் உம்மையே காணனும் எந்தன் விருப்பம் வாஞ்சை அதுதானையாவேறே ஒன்றும் எனக்கு இல்லையையா – 2 உயிரே உயிரே உயிரே இயேசுவே – 2 2. எந்தன் இருதயம் உமக்காக வாழனும் எந்தன் வாழ்க்கையே உமக்காக ஓடனும் – […]
உயிரே என் ஆருயிரே – Uyire en Aaruyire song lyrics Read More »