Appa Appa yesappa Unthan pillai song lyrics – அப்பா அப்பா இயேசப்பா
Appa Appa yesappa Unthan pillai song lyrics – அப்பா அப்பா இயேசப்பா அப்பா அப்பா இயேசப்பாஉந்தன் பிள்ளை நானப்பா-2 2.தாயின் வயிற்றினில் தெரிந்து கொண்டீங்கதலைமுறை தலைமுறையாய் தாங்குரீங்க -2 3.பாலகர் வாயினாலே துதியை உண்டு பண்ணிபரிசுத்த நாமத்தை துதிக்க செய்தீங்க-2 4.நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்மகத்துவ ராஜனே மகிமைநாதர் -2 5.யார் கைவிட்டாலும் நீ கைவிடமாட்டீர்யார் என்னை மறந்தாலும் மறக்க மாட்டீர்-2 6.உங்க வருகைக்காக காத்திருக்கின்றோம்சீக்கிரம் வாங்கப்பா சீக்கிரம் வாங்க -2
Appa Appa yesappa Unthan pillai song lyrics – அப்பா அப்பா இயேசப்பா Read More »