Mariya Kolady

தெய்வத்தைப்போல யாருமில்லை – Deivathaipola yaarumillai

தெய்வத்தைப்போல யாருமில்லை – Deivathaipola yaarumillai தெய்வத்தைப்போல யாருமில்லைதெய்வம் தருகின்ற அன்பு குறைவதில்லைவானத்தில் நின்றவர் மன்னா பொழிவார்ஒரு சிறு அப்பமாய் எளிதாகுவார்நன்றி நான் சொல்வதெப்படிநீ தந்ததல்லவோ வாழ்க்கையும்பிரியாமல் என்றும் துணையாகஎன்னிறைவா என்றும் வழிநடத்தும் பாவிக்காய் நீ விருந்தளிக்கதன்னுடலையே பங்கு வைத்தாய்பாடுகளால் படைத்தாய்வாய்மைதன் இறையுலகம்நீயெனைத் தொட்டால் வாழ்வருளடையும்தூய்மையால் ஒளிர்ந்திடும் என்னிதயம் சிலுவை தாங்கும் வழியில்உயிராய் நீ வந்திடுவாய்துணையில்லா வேளையிலும்தோள்சேர்ந்து நின்றிடுவாய்நல்வாழ்வு நல்கிடும் உயிர்தரும் உணவுதிருப்பலியில் நாதா தந்திடுவாய் Deivathaipola yaarumillai song lyrics in english Deivathaipola yaarumillaideivam […]

தெய்வத்தைப்போல யாருமில்லை – Deivathaipola yaarumillai Read More »

உம்மை பார்க்காமல் இருக்கவும் – Ummai Paarkkama Irukkavum mudiyala

உம்மை பார்க்காமல் இருக்கவும் – Ummai Paarkkama Irukkavum mudiyala உம்மை பார்க்காமல் இருக்கவும் முடியாலதினம் பேசாமல் இருக்கவும் முடியாலஉம்மை சந்திக்காமல் இருக்கவும் முடியாலஅந்த சங்கதியும் என்னவென்று தெரியல (2) 1.உம்மை விட்டு தூரம் போக முடியல உம்மையன்றி பிழைக்கவும் தெரியல உலகோடு ஒத்து வாழ முடியலஒப்பனைய வேசம் போட தெரியலமுடியல முடியல முடியல உலகத்த பத்தி ஒண்ணும் தெரியலமுடியல முடியல முடியலஉம்மை அன்றி வேற வழி தெரியல 2. கல்லு மண்ணு முள்ளு உண்டு வழியிலகண்ணீருக்கு

உம்மை பார்க்காமல் இருக்கவும் – Ummai Paarkkama Irukkavum mudiyala Read More »