Marshal Diddo

Oli Vanthathu Siyone song lyrics – ஒளி வந்தது சியோனே

Oli Vanthathu Siyone song lyrics – ஒளி வந்தது சியோனே ஒளி வந்தது சியோனே ஒளி வந்ததுசியோனே ஒளி வந்ததுசீயோனே சீயோனேபாட்டுப் பாடு ஆராதித்துகர்த்தரைப் போற்றிப் பாடு 1.தள்ளப்பட்ட கல்வி சேர்த்தாரேஒளி வந்தது சியோனே சீயோனே 2.பசுமையான புல் மேய்ச்சல் உனக்காக தந்தாரேஓளி வந்தது சீயோனே சீயோனே 3.தேசத்திற்கு ஒப்பாக உன்னைத்தானே கண்டாரேஒளி வந்தது சியோனே சீயோனே 4.மலை மேல் உள்ள பட்டணம் நீ மறைந்திருக்கலாகாதுஒளி வந்தது சியோனே சீயோனே 5.அழகானவர் இயேசுவே அன்பானவர் இயேசுவேஅழைக்கின்றார் […]

Oli Vanthathu Siyone song lyrics – ஒளி வந்தது சியோனே Read More »

Kanneer Vadikindrayo song lyrics – கண்ணீர் வடிக்கின்றாயோ

Kanneer Vadikindrayo song lyrics – கண்ணீர் வடிக்கின்றாயோ கண்ணீர் வடிக்கின்றாயோகலங்கிடும் மாந்தனே நீகண்ணீர் வடிக்கின்றாயோகடந்ததை நினைத்து தினம் Kanneer Vadikindrayo song lyrics in english Kanneer VadikindrayoKalangidum Maanthanae NeeKanneer Vadikindrayokadanthathai Ninaithu Thinam 1.Thagarnthidum Manithargal munThalladi NadakkintrayoThagappano Unnai Avar ThozhilaeThaangi Entrum Nadathiduvaar – Halleluya -4 2.Oodidum Manithargal MunOruvanaai NirkintrayoOrupothum Unnai KaividathavarUn oottaththai Thuvangiduvaar – Halleluya -4 Kanneer Vadikindrayo Tamil Christian Song

Kanneer Vadikindrayo song lyrics – கண்ணீர் வடிக்கின்றாயோ Read More »

Ennaiyum Uyarthiya Kirubai song lyrics – என்னையும் உயர்த்திய கிருபை

Ennaiyum Uyarthiya Kirubai song lyrics – என்னையும் உயர்த்திய கிருபை ஒத்த ரூபா காசுக்கு விலையில்லாஎன்னையும் உயர்த்தி வைத்த கிருப – 2அற்புதமே இது அடையாளமே – 2என் யேசுவே உமக்கு ஸ்தோத்திரம் – 2 ( ஒத்த ரூபா) காதுள்ளவன் எவனும் இதை கேட்டு பெற்றுக்கொள்வான் – 2ஜீவித காலம் முழுதும் உன் மேல் – 2நன்மையையும் கிருபையும் உன்னை தொடரும் – 2 ( ஒத்த ரூபா) விசுவாசத்தோடு ஓடி வந்து வஸ்திரத்தை

Ennaiyum Uyarthiya Kirubai song lyrics – என்னையும் உயர்த்திய கிருபை Read More »

Neethiyum Thuthiyum Mulaithidum song lyrics – நீதியும் துதியும் முளைத்திடும்

Neethiyum Thuthiyum Mulaithidum song lyrics – நீதியும் துதியும் முளைத்திடும் நீதியும் துதியும் முளைத்திடும்சுகவாழ்வு சீக்கிரம் துளிர்த்திடும்தேவ வல்லமை இறங்கிடும்எங்கள் வாழ்வும் செழித்திடும் அன்பரே இன்ப இயேசுவேஉந்தன் வல்லமை என்றும் போதுமே Anbarae அன்பரே song lyrics by Pr.J. Jeyasingh

Neethiyum Thuthiyum Mulaithidum song lyrics – நீதியும் துதியும் முளைத்திடும் Read More »

Aaseervathikkum Deivam Yesu song lyrics – ஆசீர்வதிக்கும் தெய்வம் இயேசு

Aaseervathikkum Deivam Yesu song lyrics – ஆசீர்வதிக்கும் தெய்வம் இயேசு Fm 6/8 ஆசீர்வதிக்கும் தெய்வம் இயேசு அளவில்லாமல் ஆசீர்வதிப்பார் (2) 1.புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார் அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவார்(2)ஆத்துமாவை தேற்றிடுவார் மரணபள்ளத்தாக்கில் காத்திடுவார் (2) 2.வெண்கல கதவுகளை உடைத்திடுவார் இரும்பு தாழ்ப்பாள்களை முறித்திடுவார் (2)உள்ளே இருக்கும் பொக்கிஷத்த வெளியில கொண்டு தந்திடுவார் (2) 3.வானத்தின் பலகணியைதிறந்திடுவார் நன்மையால் உன்னை நிரப்பிடுவார் (2)உற்சாகமாய் கொடுப்பவன உயர்த்தியே மகிழ்ந்திடுவார் (2)

Aaseervathikkum Deivam Yesu song lyrics – ஆசீர்வதிக்கும் தெய்வம் இயேசு Read More »

Appavai Paaduven song lyrics – அப்பாவை பாடுவேன்

Appavai Paaduven song lyrics – அப்பாவை பாடுவேன் அப்பாவை பாடுவேன் அன்போடு பாடுவேன் ஜீவன் உள்ளவரை பாடுவேன் இயேசுவை ஜீவன் உள்ளவரை பாடுவேன் -2 ஜெயித்தாரே ஜெயம் தருவாரே ஆண்டு முழுவதும் ஜெயத்தை தருவாரே -இந்தஆண்டு முழுவதும் தருவாரே

Appavai Paaduven song lyrics – அப்பாவை பாடுவேன் Read More »

Konalum Maarubadana ulagilae – கோணலும் மாறுபாடுமான உலகிலே

Konalum Maarubadana ulagilae – கோணலும் மாறுபாடுமான உலகிலே கோணலும் மாறுபாடுமான உலகிலேகர்த்தரின் சந்ததி எழும்பும்அது கர்த்தரை உயர்த்தும் வாலிப சந்ததியோசுவாவின் சந்ததியே -2 தலைமுறை தலைமுறையாய்இயேசுவை ஆராதிப்போம் -2உயிர் உள்ளவரைஇயேசுவுக்காய் வாழ்வோம்எங்கள் உயிர் உள்ளவரைஇயேசுவுக்காய் வாழ்வோம் 1.பாரதம் எங்கும் பரமனை உயர்த்துவோம்பரிசுத்த சந்ததியாய் வாழ்ந்திடுவோம்-2பார்வோன் சேனையும் அழிகின்றதேபரிசுத்த சேனையும் எழும்பிடுதே -2 – தலைமுறை 2.அன்பினால் எங்களை கவர்ந்தீர் ஐயாஆயுள் முழுவதும் ஆராதிப்போம் -2பாவம் செய்தும் மன்னித்தீரேபரமன் சித்தத்துக்கு அடிபணிவோம் -2 – தலைமுறை 3.எழுப்புதல்

Konalum Maarubadana ulagilae – கோணலும் மாறுபாடுமான உலகிலே Read More »

Thaai En mugam paarkum munnae – தாய் என் முகம் பார்க்கும் முன்னே

Thaai En mugam paarkum munnae – தாய் என் முகம் பார்க்கும் முன்னே தாய் என் முகம் பார்க்கும் முன்னேஎன் முகம் பார்த்தவரேதகப்பன் என் பெயர் அறியும் முன்னேஎன் பெயர் அறிந்தவரே நிறைவானவரே ஒரு குறைவும் இல்லாதவரேகுற்றங்கள் மன்னித்து நிறைவை தருபவரே Thaai En mugam paarkum munnae song lyrics in English Thaai En mugam paarkum munnaeEn Mugam ParthavareThagappan en peyar ariyum munnaeen peayar arinthavarae Nirainvanavarae oru

Thaai En mugam paarkum munnae – தாய் என் முகம் பார்க்கும் முன்னே Read More »

என்னை தேடி வந்தவரே – Ennai Thedi Vanthavarae

என்னை தேடி வந்தவரே – Ennai Thedi Vanthavarae என்னை தேடி வந்தவரே உம்மை பாட வைத்தவரே அற்புதங்களால் என்னை மகிழ செய்பவரே மனதார உம்மை துதிக்க வைப்பவரே -2 1.உடைந்த பாத்திரம் என்னை உருவாக்கினீர் பிறர் விரும்பும் நல்லதொரு உடமையாக்கினீர் -2 அசையாத நம்பிக்கை உள்ளில் தந்தீரே -உம்மில் உறவாடி மகிழவும் கிருபை செய்தீரே-2 2.புழுதியிலிருந்து என்னை உயர்த்தினீர் சொந்தம் போற்றும் நல்லதொரு சாட்சியாக்கினீர் -2 எதைக்கண்டும் அஞ்சாத துணிவு தந்தீரே உம் உள்ளத்திலே வாழும்

என்னை தேடி வந்தவரே – Ennai Thedi Vanthavarae Read More »