Neer Illamal Ingu naan illaiyae song lyrics – நீர் இல்லாமல் இங்கு நான் இல்லையே

Neer Illamal Ingu naan illaiyae song lyrics – நீர் இல்லாமல் இங்கு நான் இல்லையே நீர் இல்லாமல் இங்கு நான் இல்லையேஉன் துணை போதும் பயமில்லையே -2துயரம் நீங்கி போகும்மலைகள் விலகி போகும் -2 நேசரை துதித்து பாடிடுவேன்தேவனை மகிழ்ந்து பாடிடுவேன் நேசரை துதித்து பாடிடுவேன்தேவனை புகழ்ந்து பாடிடுவேன் நீர் இருந்தால் துயரம் நீங்கி போகும்நீர் இருந்தால் மலைகள் விலகிவிடும் -2 1.ஆபத்திலிருந்து காக்கும் நேசரே (நல்)மரணப் படுக்கையை மாற்றின தேவனே -2பாதுகாத்தீர் உம் […]

Neer Illamal Ingu naan illaiyae song lyrics – நீர் இல்லாமல் இங்கு நான் இல்லையே Read More »