Megael

Neenga Virumbum paathaiyil song lyrics – நீங்க விரும்பும் பாதையில்

Neenga Virumbum paathaiyil song lyrics – நீங்க விரும்பும் பாதையில் நீங்க விரும்பும் பாதையில் நான்எந்நாளும் நடக்க வரும்புவேன்நீங்க சொல்லும் வார்த்தையில் நான்என் வாழ்வை தினம் கட்டுவேன் என் தகப்பன் நீரேஎன் ராஜா நீரேஎன்னை ஆளும் பரிசுத்தர் நீரே 1.முட்கள் வேலியில்நான் சிக்கி கிடந்தேன்என்னை தேடி வந்தீர்என் நல்ல மேய்ப்பரேகாயம் கட்டினீர்என்னை தோள்மேல் சுமந்தீர்உயிரோடு காத்து என்னைவாழ செய்தீர் 2.பாவ சேற்றில் உழன்றுகிடந்த என்னைபாச கரத்தை நீட்டிஎன்னை மீட்டு கொண்டீர்இரத்தம் சிந்திஎன் பாவம் கழுவிநீதிமானாய் மற்றிஉமக்காய் […]

Neenga Virumbum paathaiyil song lyrics – நீங்க விரும்பும் பாதையில் Read More »

Isravaelae En Jenamae song lyrics – இஸ்ரவேலே என் ஜனமே

Isravaelae En Jenamae song lyrics – இஸ்ரவேலே என் ஜனமே இஸ்ரவேலே என் ஜனமேநான் உன் நினைவாய் உள்ளேன்நான் உன்னை மறப்பதில்லைஉன்னை சிருஷ்டித்து அழைத்தவர் நானேஉன்னை திருப்தியாய் நடத்திடுவேனே 1.காலங்கள் மாறினும்என் வார்த்தை மாறாதேகாய்ந்ததை கனிநிலமாய்என் வல்லமை மாற்றிடுமேஎன் வலகரம் உன்னை தாங்கிடுமேபுது அதிசயம் உன்னில் வெளிப்படுமே 2.பூர்வமான தோல்விகள்நினைத்து புலம்பாதேபூத்திடும் புதுவாழ்வுஇன்றே துவங்குகிறேன்நீ அறிந்திடா நினைத்திடா அதிசயங்கள்உன் வாழ்வின் அலங்காரமாகிடுமே 3.என் நிமித்தம் உன் குறைவைநினைக்க மறுக்கின்றேன்மீட்டெடுத்து மகிமை தந்துமகனாய் மதிக்கின்றேன்நீ இனியென்றும் வெட்கம்

Isravaelae En Jenamae song lyrics – இஸ்ரவேலே என் ஜனமே Read More »