விசுவாச கப்பலிலே பயணத்தை – Visuwasa Kappalilae Payanathai
விசுவாச கப்பலிலே பயணத்தை – Visuwasa Kappalilae Payanathai விசுவாச கப்பலிலேபயணத்தைத் தொடர்கிறேன்எதிர் காற்று வீசினாலும்புயல்காற்று துரத்தினாலும்பயப்படேன் நான் என் கர்த்தர் என்னோடு 1.காற்றை அதட்டி கடலை அமர்த்திஇரைச்சலை அமரச்செய்தீர்கூடவே பயணம் செய்துஆபத்தில் துணையானீரே-(விசுவாச கப்பலிலே) 2.நான் உன்னை விட்டு விலகுவதில்லைகைவிடுவதுமில்லைஎன்று வாக்குரைத்தீரேஎன்னோடு இருக்கிறீரே-(விசுவாச கப்பலிலே) 3.பெலவீன நேரம் பெலப்படுத்தும்வல்லமையின் ஆவியேசத்தியத்தின் ஆவியேவிடுதலை தருபவரே-(விசுவாச கப்பலிலே) Visuwasa Kappalilae Payanathai song lyrics in english Visuwasa Kappalilae Payanathai ThodarkireanEthir Kaattu veesinaalumPuyal kaattru ThurathinaalumBayappadean […]
விசுவாச கப்பலிலே பயணத்தை – Visuwasa Kappalilae Payanathai Read More »