Nee Seiyum Ellavattrilum Avar Unnai song lyrics – நீ செய்யும் எல்லாவற்றிலும்

Nee Seiyum Ellavattrilum Avar Unnai song lyrics – நீ செய்யும் எல்லாவற்றிலும் நீ செய்யும் எல்லாவற்றிலும்அவர் உன்னை ஆசீர்வதிப்பார் கலங்கிப் போகாதே அச்சம் கொள்ளாதேஉன்னை ஆசீர்வதிக்கவே இயேசுஉன்னோடிருக்கிறார் 1.வழிகளை கர்த்தருக்கு ஒப்புவி அவரையே நம்பியிருஅவரே காரியம் வாய்க்க செய்திடுவார் 2.சிறைப்பட்டவர்களுக்கு இரங்கு எளியோரை நினைத்திடுகைபலன் அனைத்திலும் உன்னை ஆசீர்வதிப்பாரே 3.தேவனின் மனதுக்கு ஏற்ற வாழ்க்கை வாழ்ந்திடுநாளுக்கு நாளாக விருத்தியடைவாயே 4.பாவத்தை உதறிடும் வாழ்வுக்கு அற்பணம் செய்திடுகாரியசித்தியோ அது கர்த்தரால் வந்திடுமே 5.இரவும் பகலும் வேதத்தை […]

Nee Seiyum Ellavattrilum Avar Unnai song lyrics – நீ செய்யும் எல்லாவற்றிலும் Read More »