சரணம் நம்பினேன் இயேசு – Saranam Nambinean Yesu
சரணம் நம்பினேன் இயேசு – Saranam Nambinean Yesu சரணம் நம்பினேன் இயேசு நாதா (3)ஆ இது தருணம் தருணம்உந்தன் கருணை துணை தான் — சரணம் நின் அருளால் இங்கே வந்துஎன்றும் நின் அடையுங் கலமாக என்னையே தந்து (2)உன்னால் வினையை துறந்து (2)ஆதி மூலமே உனக்கோலம் இரட்சியும் என்று (2) — சரணம் அலைபாய தொடர்ந்து போராடிஉமது தடி கருணை வர செம்பாத தேடி (2)தொலையாத வாழ்வை மன்றாடி (2)அன்பின் ஸ்தொத்தர சங்கீர்த்தன கீதங்கள் […]