Deva Ummai Paadum – தேவா உம்மைப் பாடும்
Deva Ummai Paadum – தேவா உம்மைப் பாடும் தேவா உம்மைப் பாடும்நேரம் இன்ப நேரம்இன்பத்திலும் துன்பத்திலும்எந்த நேரமும் இன்ப நேரமே 1.நாவு ஒன்று போதுமோநாதன் உம்மை பாடவேநீரில்லாமல் வாழ்விலேயாரை நானும் பாடுவேன்ஒரு கோடி பாடல் உமைப் பாடினாலும்என் ஆசை என்றும் தீராதையாஉயிர்போகும் போதும் உமை பாடவேண்டும் அதுவே ஆசையேமண்ணில் அதுவே ஆசையே-2 2.தேகமெல்லாம் பசியினால்வாடிப்போக இருப்பேனேராமுழுதும் தூக்கமும்மறந்தும் கூட இருப்பேனேஒரு நாளும் கூட உமைப் பாட மறந்துஉயிர் வாழத்தானே முடியாதையாபறவைகள் கூட உமைபாடும் போதுநான் பாடாதிருப்பேனோ […]