Enaku munne poi Christian song lyrics – எனக்கு முன்னே போய் கோணலை
Enaku munne poi Christian song lyrics – எனக்கு முன்னே போய் கோணலை 1.எனக்கு முன்னே போய் கோணலை செவ்வையாய்மாற்றும் தேவன் நீரேஎனக்கு பின்னே தம் கோலினால் தாங்கிடும் எந்தன் மேய்ப்பர் நீரே (2) பறக்கும் பட்சியைப் போல் என்னை காப்பாரேதமது கரத்தாலே தாங்கி நிற்ப்பாரே நான் நின்றாலும் நடந்தாலும் – என் இயேசுவேஎனக்கு நிழலாக நிற்ப்பவரே -நான் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும்உமக்காகவேஎன்னை முழுமையாய்த் தந்தேனே(2) எந்த சூழலிலும் என்னை மறக்கவில்லைஎந்த காலத்திலும் விட்டு விலகவில்லை Enakku […]
Enaku munne poi Christian song lyrics – எனக்கு முன்னே போய் கோணலை Read More »