அப்பா உம் தோள்களிலே – Appa Um Tholgalile
அப்பா உம் தோள்களிலே – Appa Um Tholgalile அப்பா உம் தோள்களிலே என்னை சுமந்து வந்தீர் கை விடா தேவன் தகப்பனாய் இருக்க கவலை எனக்கில்லையே தாங்கினீர் ஏந்தினீர் சுமந்தீர் தப்புவித்தீர் வலக்கரம் பிடித்தவரேவழி இதுவே என்றீரே உடனிருந்து என்னை நடத்தினீரேஉயர்த்தி வைத்தவரே வாழ் நாள் நன்றி சொல்வேன் தகப்பனே தந்தையே நன்றி நன்றி அப்பா தோளில் சுமந்தீரே நன்றி அப்பா நன்றி நன்றி அப்பா கரம் பிடித்தீரே நன்றி அப்பா Appa Um Tholgalile […]