தேற்றுமே தேற்றுமே தேற்றரவாளனே – Thetrumae Thetrumae Thetraravalane
தேற்றுமே தேற்றுமே தேற்றரவாளனே – Thetrumae Thetrumae Thetraravalane தேற்றுமே தேற்றுமே தேற்றரவாளனே தேற்றுமே தேற்றுமே ஆவியானவரே 1. உன்னை ஒருபோதும் கைவிடேனே என்று உரைத்தவர் நீரல்லோஉம் உள்ளங்கையில் என்னை வரைந்தீரே உம் கிருபையால் மறைத்து கொண்டீரே 2. தாய் தந்தை மறந்தாலும் உன்னை மறவேன் என்று தேற்றினீரேஉம் வல்லமையால் மீண்டு வந்தேனே உம் காருண்யத்தால் மீட்டு கொண்டீரே 3. உம் கோளும் தடியும் என்னை தேற்றும் என்று உரைத்தீரே மரண பள்ளதாக்கில் சென்றாலும் பொல்லாப்புக்கு பயப்படேனே […]
தேற்றுமே தேற்றுமே தேற்றரவாளனே – Thetrumae Thetrumae Thetraravalane Read More »