செல்லம்மா – Chellamma Tamil Christian Song
செல்லம்மா – Chellamma Tamil Christian Song 1st Song வாழ்க்கையில நிம்மதியில்ல சின்னம்மா – பலதுன்பங்கள் அனுபவிக்கிறேன் செல்லம்மா – 2என்னால தாங்க முடியல இதில்மீள முடியல – 2இயேசுவிடம் ஓடி வந்தேன் செல்லம்மா காத்து கருப்பு மாய மந்திரம் சின்னம்மாஇராத்திரியிலே தூக்கம் வரல் செல்லம்மா – 2தீய சக்திகளை அழிக்கும் தெய்வம் – 2இயேசுதான்னு தெரிஞ்சுக்கிட்டேன்செல்லம்மா இனி அவரையேநம்பி வாழ்வோம் சின்னம்மா 2nd Song வெயில் என் மேல் பட்டவுடன்கருப்பாநா போயிட்டேன்னுவெறுப்பா பார்க்காமவிருப்பப்பட்டாரு – […]