En Belananavare song lyrics – என் பெலனானவரே

En Belananavare song lyrics – என் பெலனானவரே என் பெலனான கண்மலையேஎன் கோட்டையுமானவரே -2நீரே என் அடைக்கலம் கோட்டைஎன் தஞ்சமே நான் நம்பும் தெய்வமே நீர் -2 – என் பெலனான 1.நீர் என் வெளிச்சம் ரட்சிப்பு ஜீவனும் நீரேஅஞ்சிடேனே என்றுமே தேவன் என் துணையே -2பகைவர்கள் எழுந்தாலும் பாளையம் இறங்கினாலும்தேவன் என் நம்பிக்கையே -2 – என் பெலனான 2.வனாந்திரத்தில் வழியும் இன்றி திகைத்து நின்றாலும்பார்வோன் படையும் ரதங்களும் சூழ்ந்து கொண்டாலும் -2கடலை பிளந்திடுவீர் […]

En Belananavare song lyrics – என் பெலனானவரே Read More »