En Ellaiyai Perithakkum deva song lyrics – என் எல்லையை பெரிதாக்கும்
En Ellaiyai Perithakkum deva song lyrics – என் எல்லையை பெரிதாக்கும் என் எல்லையை பெரிதாக்கும் தேவாஎன்னை விசாலத்தில் நடந்திடும் நாதா உம்மை விடமாட்டேன் நான் உம்மை விடமாட்டேன் 1.உம் கரம் பிடித்து (நான்) நடக்கஉம்மோடு உறவாடி(நான்) மகிழ (2)நீர் வேண்டும் நீர் வேண்டும் தேவாஎன் மன மகிழ்ச்சி அது தான் ராஜா (2)
En Ellaiyai Perithakkum deva song lyrics – என் எல்லையை பெரிதாக்கும் Read More »