Yennaiya Avar Alaikkiraar – என்னையா அவர் அழைக்கிறார்

Yennaiya Avar Alaikkiraar – என்னையா அவர் அழைக்கிறார் முதல் பாகம் என்னையா அவர் அழைக்கிறார்? – கிறிஸ்துஇயேசுவா என்னை அழைக்கிறார்? 1 இன்னுமா அவர் இரக்கம் கொள்கிறார்?ஈனன் என்றன் பேரிலா?பண்பிலாக் கொடும் பாவி மீதிலா?பாதை தவறிடும் போதிலா? – என்னையா 2 அன்பினுக்கோர் அளவும் இல்லையோ?அதன் ஆழம் அகலம் இயேசுவோ?பின்தொடர்பவர் பரமன் மைந்தரோ?பிழைகள் பொறுத்திடும் மீட்பரோ? – என்னையா இரண்டாம் பாகம் என்னைதான் அவர் அழைக்கிறார்? – கிறிஸ்துஇயேசு தான் என்னை அழைக்கிறார்? -தி. தியானந்தன் […]

Yennaiya Avar Alaikkiraar – என்னையா அவர் அழைக்கிறார் Read More »