En Aandavarae En Rajavae song lyrics – என் ஆண்டவரே என் ராஜாவே
En Aandavarae En Rajavae song lyrics – என் ஆண்டவரே என் ராஜாவே என் ஆண்டவரே என் ராஜாவேஎன் இயேசுவே நீர் ஆளுகை செய்கிறீர் நீர் ஆளுகை செய்கிறீர் (3) – Neer Aalugai Seigireerஎன் இயேசு ராஜனே Stanza 1:ஆதியாகமம் 1: 2-3பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர்ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்.தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம்உண்டாயிற்று. ஒழுங்கின்மையின் மத்தியில்வெறுமையின் சூழலில்இருள் சூழ்ந்தக் காலத்தில்நீர் ஆளுகை செய்தீரேவார்த்தையை அனுப்பிவெளிச்சதை உண்டாகசெய்தீரே […]
En Aandavarae En Rajavae song lyrics – என் ஆண்டவரே என் ராஜாவே Read More »