Napier Naveen kumar

Pazhayavaigal Ozhindhidumae song lyrics – பழையவைகள் ஒழிந்திடுமே

Pazhayavaigal Ozhindhidumae song lyrics – பழையவைகள் ஒழிந்திடுமே பழையவைகள் ஒழிந்திடுமேஎந்தன் குறைகள் எல்லாம் மாறிடுமேபுது கிருபையால் நிரம்பிடுமேவறண்ட நிலம் எல்லாம் செழித்திடுமேஉம் நன்மையால் நிரம்பிடுமே -2 உம் சமூகத்தில் ஆனந்தமேஎன்றும் நித்திய பேரின்பமே-2 அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென் -2 தண்ணீர்களையும் ஆறுகளையும்கடந்திடும் வேலையில்நீர் இருப்பீர் -2முன்னாட்களிலும்என்னோடிருந்தீர்இந்த புதிய நாளில் என்னோடிருப்பீர் -2 உம் சமூகத்தில் ஆனந்தமேஎன்றும் நித்திய பேரின்பமே -2 அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென் -2 ஆச்சாரியமான விதங்களிலேவாக்குத்தங்கள் (எனக்கு) பிறந்ததிடுதே -2ஆசிகள் […]

Pazhayavaigal Ozhindhidumae song lyrics – பழையவைகள் ஒழிந்திடுமே Read More »

Devakumaarare Ezhumbidungal – தேவகுமாரரே எழும்பிடுங்கள்

Devakumaarare Ezhumbidungal – தேவகுமாரரே எழும்பிடுங்கள் தேவகுமாரரே எழும்பிடுங்கள்தேவ புத்திரராய் வெளிப்படுங்கள்தேவகுமாரரே எழும்பிடுங்கள்தேவ புத்திரராய் செயல்ப்படுங்கள் ஏக சிருஷ்டியும் தோன்றும் முன்னேதிரித்துவ தேவனின் முதல் நினைவேபல யுகங்களின் ஏக்கம் நீயேஅன்பு தகப்பனின் பொன் சுடரே அவரின் வித்து எனக்குள்ளேஅவரின் ஸ்வாசம் என் நிறைவேஅவருக்குள் நாம் வாழ்வதினால்அவரை போலவே இருக்கின்றோம் அகில உலகமும் ஏங்கிடுதேதேவகுமாரர்கள் வெளிப்படவேபூமி அனைத்தையும் மீட்டெடுக்கதேவன் அளித்த பதில் நாமே ஆட்சிகள் எதுவும் தோன்றும் முன்னேஆழ நம்மை அழைத்திருந்தார்நீயும் நானும் அரசாளஉலகில் நம்மை மொழிந்தாரே Devakumaarare

Devakumaarare Ezhumbidungal – தேவகுமாரரே எழும்பிடுங்கள் Read More »