Nirmal Elroi

Thaazhvil Ennai Ninaithavare – தாழ்வில் என்னை நினைத்தவரே

Thaazhvil Ennai Ninaithavare – தாழ்வில் என்னை நினைத்தவரே தாழ்வில் என்னை நினைத்தவரே நன்றியோடு துதி பாடுவேன் – 2 அன்றாடம் தேவைகளில் உங்க கிருபை என்னை தாங்குதயா…. ஊழிய பாதைகளில் உங்க நன்மை என்னை தொடருதய்யா கிருபை தந்தீரே இயேசு ராஜா இரக்கம் வைத்தீரே நன்றி ராஜா -2 Thaazhvil Ennai Ninaithavare song lyrics in English Thaazhvil Ennai Ninaithavare Nantriyodu thuthi paaduvean-2 Antradam devaikalail unga kirubai ennaithanguthaiya oozhiya […]

Thaazhvil Ennai Ninaithavare – தாழ்வில் என்னை நினைத்தவரே Read More »

மீட்பர் இயேசுவின் நாமத்தில் – Meetpar Yesuvin Namaththil

மீட்பர் இயேசுவின் நாமத்தில் – Meetpar Yesuvin Namaththil மீட்பர் இயேசுவின் நாமத்தில் இழந்தவை எல்லாம் நான் திருப்பி கொள்ளுவேன் -2 சிறிதானாலும் பெரிதானாலும் இயேசுவின் நாமத்தினால் திருப்பி கொள்ளுவேன் – 2 1. பாவங்கள் போக்குவார் வியாதியெல்லாம் நீக்குவார் ஜீவன் அழியாமல் பாதுகாப்பார் – 2 கழுகுக்கு சமானமாய் திரும்ப என் வயது வால வயது போலாகிறது – 2 ( சிறிதானாலும் ) 2. களங்கள் தானியத்தால் நிரம்பிட செய்திடுவார் இனியும் வெட்கப்பட்டு போவதில்லை

மீட்பர் இயேசுவின் நாமத்தில் – Meetpar Yesuvin Namaththil Read More »