Nitheesh

என்னை மாற்றினீர் ஐயா – Ennai maattineer aiya

என்னை மாற்றினீர் ஐயா – Ennai maattineer aiya என்னை மாற்றினீர் ஐயா நிலை நாட்டினீர் ஐயா என்னை மாற்றினீர் ஐயா நிலை நாட்டினீர் ஐயா உங்க கிருபையால நானும் வாழ்கிறேன் ஐயா உங்க இரக்கத்தால நானும் நிற்கிறேன் ஐயா உங்க கிருபையால நானும் வாழ்கிறேன் ஐயா உங்க இரக்கத்தால நானும் நிற்கிறேன் ஐயா அக்கினி சூழும் போது என்னோடு இருப்பவரே தண்ணீரில் மூழ்கும் போது தூக்கி எடுப்பவரே அக்கினி சூழும் போது என்னோடு இருப்பவரே தண்ணீரில் […]

என்னை மாற்றினீர் ஐயா – Ennai maattineer aiya Read More »

உம்மை நம்புவேன் நான் – Ummai nambuven Naan

உம்மை நம்புவேன் நான் – Ummai nambuven Naan அல்லேலூயா………… அல்லேலூயா………. -(2) உம்மை நம்புவேன் நான் உம்மை நம்புவேன் என் உயிருள்ள நாளெல்லாம் உம்மை நம்புவேன் – (2) என் நம்பிக்கையும் நீர்தான் என் பெலனும் நீர்தான் – (2) உம்மை நம்புவேன் நான் உம்மை நம்புவேன் என் உயிருள்ள நாளெல்லாம் உம்மை நம்புவேன் 1. துணையாளரே என் மணவாளரே என் உயிருக்குள் கலந்தவரே – (2) என் உயிருள்ள நாட்களெல்லாம் உம்மையே உயர்த்திடுவேன் –

உம்மை நம்புவேன் நான் – Ummai nambuven Naan Read More »

மனிதர்கள் என்னை மறந்த- Manithargal ennai marantha

மனிதர்கள் என்னை மறந்த போதிலும்மறவாத நேசர் நீர் ஒருவர் தானே-2அன்பு காட்ட ஒருவரும் இல்லைஎன்னை என்றும் அன்போடு அணைத்தீரே-2 1.முன்னேற முடியாமல் தவித்து நின்றேன்கைபிடித்தென்னை அழைத்து சென்றீர்உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்வேன்உம்மாலே நான் ஒரு மதிலை தாண்டுவேன்-2-மனிதர்கள் 2.என் ஆவி என்னில் தியங்கி போனதேஎன் இதயம் எனக்குள் சோர்ந்து போனதேநீயே என் தாசன் என்று சொல்லி அழைத்தீர்என்றுமே என்னை தள்ளிவிட மாட்டீர்-2-மனிதர்கள்

மனிதர்கள் என்னை மறந்த- Manithargal ennai marantha Read More »