ஏன் கர்த்தாவே ஏன் எனக்கு – Yean karthavae yean enakku ithanai

ஏன் கர்த்தாவே ஏன் எனக்கு – Yean karthavae yean enakku ithanai ஏன் கர்த்தாவே ஏன் எனக்கு இத்தனை ஆசிர்வாதம் ஏன் என்னில் ஒரு நன்மையும் இல்லை எல்லாம் உம் கிருபை. 1. புது ஜீவன் தந்தீர் என்னைப் பாதுகாத்தீர் மரணத்தின் பாதையில் கூடவே வந்தீர் கோளும் தடியும் தேற்றிடச் செய்தீர் ஏன் 2. நல்ல மனைவியைத் தந்தீர் செல்லப் பிள்ளைகள் தந்தீர் நல்ல பெற்றோர் தந்தீர் உற்றார் உறவினர் தந்தீர் அன்பு கூற நண்பர்கள் […]

ஏன் கர்த்தாவே ஏன் எனக்கு – Yean karthavae yean enakku ithanai Read More »