Yesuvae Enthan Jeevanae song lyrics – இயேசுவே எந்தன் ஜீவனே
Yesuvae Enthan Jeevanae song lyrics – இயேசுவே எந்தன் ஜீவனே இயேசுவே எந்தன் ஜீவனேஇயேசுவே எந்தன் ராஜனேஇயேசுவே எந்தன் தெய்வமேஎனது மணவாளனே உம்மை ஆராதிப்பேன்உம்மை ஆராதிப்பேன்உம்மை உயர்த்தியேஸ்தோத்திரம் செலுத்தியே ஆராதிப்பேன் 1.அவருக்குள் ஜீவன் இருந்ததேமனிதர்க்கு வெளிச்சமானதேஇருளில் பிரகாசமானதேஅவரே எந்தன் ஜீவனே- உம்மை ஆராதிப்பேன் 2.தேவ ராஜ்யத்தின் ராஜனேஉங்க ராஜ்ஜியத்தில் என்னை வைத்தீரேராஜ்ஜிய நன்மை தருவீரேஅவரே எந்தன் ராஜனே- உம்மை ஆராதிப்பேன் 3.நித்திய மணவாளன் இயேசுவேமத்திய வானில் வருவாரேஅவரோடென்னை சேர்ப்பாரேஅவர் தான் என் மணவாளனே- உம்மை ஆராதிப்பேன் […]
Yesuvae Enthan Jeevanae song lyrics – இயேசுவே எந்தன் ஜீவனே Read More »