உண்மையுள்ள ஊழியனே – Unmaiyulla Uzhiyaney
உண்மையுள்ள ஊழியனே – Unmaiyulla Uzhiyaney உண்மையுள்ள ஊழியனே என்னை ஏன் மறந்தாயோ – (2) நான் உந்தன் கர்த்தர் நான் உந்தன் மீட்பர் நான் உந்தன் நண்பனென்று (என்னை) மறந்தே போனாயோ – (2) 1. ஆதியில் கொண்ட அன்பை எல்லாம் ஏனோ மறந்தே போனாயோ – (2) நீ என்னை மறந்தாலும் நான் உன்னை மறப்பதில்லை – (2) 2. உண்மை உள்ளவன் என்றழைத்து ஊழியம் கையில் தந்தேனே – (2) ஊழியப் பாடுகளை […]