Pastor Moses Rajasekar

நேசரின் பாதம் அமர்ந்து நான் – Nesarin Paatham Amarnthu Naan

நேசரின் பாதம் அமர்ந்து நான் – Nesarin Paatham Amarnthu Naan நேசரின் பாதம் அமர்ந்து நான்ஜெபிக்கையிலே துன்பம் மறைந்து போகும்என் வாழ்வில் இன்பம் கலந்து வரும்அற்புதம் நடக்கும் என் வாழ்வில்அதிசயம் பிறக்கும் என் வாழ்வில் -2 Nesarin Paatham Amarnthu Naan song lyrics in English Nesarin Paatham Amarnthu NaanJebikkaiyilae Thunbam Marainthu PogumEn Vaalvil Inbam Kalanthu varumArputham Nadakkum En VaalvilAthisayam pirakkum En Vaalvil -2 1.Yobai pola […]

நேசரின் பாதம் அமர்ந்து நான் – Nesarin Paatham Amarnthu Naan Read More »

ஜெபிக்க ஜெபிக்க மனம் புத்தம் புதிய – Jebikka Jebikka Manam puththam puthiya

ஜெபிக்க ஜெபிக்க மனம் புத்தம் புதிய – Jebikka Jebikka Manam puththam puthiya ஜெபிக்க ஜெபிக்க மனம் புத்தம் புதியநல்ல இருதயமாய் மாறும்துதிக்க துதிக்க மனபாரம் நீங்கிநம் துக்கமெல்லாம் தீரும் கவலையெல்லாம் மறையும்கண்ணீரெல்லாம் தீரும்கழுகு போலப் புதுபெலன் அடைந்துநம்மை பெலவானாய் மாற்றும் Jebikka Jebikka Manam puththam puthiya song lyrics in english Jebikka Jebikka Manam puththam puthiyaNalla Irudhayamaai MaarumThuthikka Thuthikka Manapaaram neengiNam thukkamellaam Theerum Kavalaiyellaam MaraiyumKanneerellaam TheerumKazhugu

ஜெபிக்க ஜெபிக்க மனம் புத்தம் புதிய – Jebikka Jebikka Manam puththam puthiya Read More »

நான் நிற்பதும் நிர்மூலமாகாததும் – Naan nirpathum nirmoolamagathathum

நான் நிற்பதும் நிர்மூலமாகாததும் – Naan nirpathum nirmoolamagathathum நான் நிற்பதும் நிர்மூலமாகாததும்தேவ கிருபையேநான் உயிருடன் வாழ்வதும்சுகமுடனிருப்பதும் கிருபையே கிருபையே தேவ கிருபையேதேவ கிருபையே தேவ கிருபையே 1.காலையில் எழுவதும் கர்த்தரைத் துதிப்பதும்மாலையில் காப்புடன் இல்லம் வருவதும் கிருபையேபோக்கிலும் வரத்திலும் தொலைதூர பயணத்திலும்பாதம் கல்லிலே இடறாமல் காப்பதும் கிருபையே -உம் Naan nirpathum nirmoolamagathathum song lyrics in english Naan nirpathum nirmoolamagathathumDeva KirubaiyaeNaan uyirudan VaalvathumSugamudaniruppathum Kirubaiyae – Naan Nirpathum Nirmoolam Aagathathum

நான் நிற்பதும் நிர்மூலமாகாததும் – Naan nirpathum nirmoolamagathathum Read More »

கிருபாசனபதியே உம் கிருபைகள் – Kirubasanapathiyae Um Kirubaigal

கிருபாசனபதியே உம் கிருபைகள் – Kirubasanapathiyae Um Kirubaigal கிருபாசனபதியே உம்கிருபைகள் தர வேணுமேஏழையின் புகலிடமேபக்தர்களின் மறைவிடமே Kirubasanapathiyae Um Kirubaigal song lyrics in English Kirubasanapathiyae Um KirubaigalThara venumaeYealaiyin pugalidamaeBaktharkalain Maraividaame 1.Unthanin Paatham paninthaalMutkal kooda poovagumSingaththin Kebi KoodaInba veedaai Maaridum 2.Vedhaththai Naam sumanthaalSaththiya vedham Nammai sumakkumPaathaikku Vazhi KaattumSothanaiyil Jeyam Kodukkum 3.Santhosha VinnoliyaeSaanthathin SorubiyaePorumaikku AthipathiyaeEn Arumai Ratchakarae Pas. மோசஸ் ராஜசேகர்R-Disco T-120

கிருபாசனபதியே உம் கிருபைகள் – Kirubasanapathiyae Um Kirubaigal Read More »

Anju Kallu Kaiyila song lyrics – அஞ்சு கல்லு கையில

Anju Kallu Kaiyila song lyrics – அஞ்சு கல்லு கையில அஞ்சு கல்லு கையிலஅற்புதந்தான் பையிலஅதிசயந்தான் நடக்க போகுதுஜனங்க ஆடிப்பாடி துதிக்கப் போகுது – 2 அடிச்சானய்யா தாவீது நெத்தியடி – அதில்விழுந்தானய்யா கோலியாத்து செத்தபடி -2ஒரு உருட்டு கல்லுல ஒரு சுருட்டு கவனுல – 2முரட்டு அடி விரட்டி அடி நெத்தியடி – 2 1.எதிரிகளை தோற்கடிக்கும் பட்டயம் – அதுகிதியோனின் கர்த்தருடைய பட்டயம் – 2கத்தி படை சுத்தி நிற்க வேண்டாமே –

Anju Kallu Kaiyila song lyrics – அஞ்சு கல்லு கையில Read More »