உம்மை போல் ஒரு தெய்வமில்லை – Ummai Poal Oru Deivamillai

உம்மை போல் ஒரு தெய்வமில்லை – Ummai Poal Oru Deivamillai உம்மை போல் ஒரு தெய்வமில்லை உமக்கொப்பானவர் யாருமில்லை – 2 தூக்கி என்னை சுமப்பவரே -2 கால்கள் இடறாமல் தாங்கிக்கொள்பவரே கண்ணின் மணிபோல் என்னை காத்துக்கொள்பரே -2 கரத்தாலே அணைப்பவரே உள்ளங்கைகளில் வரைந்தவரே -2 வேடனின் கன்னிக்கு தப்புவிப்பாரே என்னை பாழாக்கும் கொள்ளை நோய்க்கு தப்புவிப்பாரே -2 சிறகாலே மூடிடுவார் என் கூடாரம் காத்திடுவார் -2 சிங்கக்கெபிபோல துன்பங்கள் வந்தாலும் அக்கினி சூளைப்போல நெருக்கங்கள் […]

உம்மை போல் ஒரு தெய்வமில்லை – Ummai Poal Oru Deivamillai Read More »