Kirubadharabali Um Kirubai song lyrics – கிருபாதாரபலி உம் கிருபை
Kirubadharabali Um Kirubai song lyrics – கிருபாதாரபலி உம் கிருபை கிருபாதாரபலிஉம் கிருபை வேண்டிகிருபாசனத்தண்டை வந்தேன்உம் கிருபையாலே – அல்லேலூயாகிருபாசனத்தண்டை வந்தேன் உம் கிருபையாலே. 1. காலை தோறும் புது கிருபைஎன்றும் உள்ளது உம் கிருபைபர்வதங்கள் நிலை பெயர்ந்தாலும்கிருபையோ நிலை பெயராதிருக்கும் 2. நோவா கர்த்தரின் கண்களிலும்எஸ்ரா கர்த்தரின் கரத்தினிலும்கிருபை பெற்று வென்றனரேநானும் கிருபைக்காய் ஏங்குகிறேன்நாமும் கிருபைக்காய் ஏங்குவோமே 3. ஸ்தோத்தரித்தால் கிருபை பெருகும்தாழ்மையாலே கிருபை கிடைக்கும்கிறிஸ்துவின் வார்த்தைக்கு கீழ்படிந்தால்வாழ்க்கை கிருபையினால் நிரம்பும் Kirubadharabali Um […]
Kirubadharabali Um Kirubai song lyrics – கிருபாதாரபலி உம் கிருபை Read More »