விதைத்த விதையை முளைக்க செய்பவர் – Vidhaitha Vithaiyai mulaikka seibavar

விதைத்த விதையை முளைக்க செய்பவர் – Vidhaitha Vithaiyai mulaikka seibavar பல்லவி விதைத்த விதையை முளைக்க செய்பவர் இயேசு விதைக்க நீ செல்வாயா நீ விதைத்த விதையை காப்பவர் இயேசு நீ அவருக்காய் விதைப்பாயா விதைக்க நீ செல்வாயா உன்னை அவருக்காய் விதைப்பாயா சரணம்-1 உனக்கு கொடுத்தது ஒரு வாழ்வு அதை உனைக்கே வாழ்வாயா உலகம் தருகின்ற ஆடம்பரத்தில் நீ மயங்கி கிடப்பாயா உனக்காய் மரித்தவர் இயேசு நீ அவருக்காய் விதைப்பாயா (விதைத்த) சரணம்-2 அந்தகார […]

விதைத்த விதையை முளைக்க செய்பவர் – Vidhaitha Vithaiyai mulaikka seibavar Read More »