Pauline Reamah Mani

Devanae Engal Jeevanae Vaala vaithavarae – தேவனே எங்கள் ஜீவனே

Devanae Engal Jeevanae Vaala vaithavarae – தேவனே எங்கள் ஜீவனே தேவனே எங்கள் ஜீவனேவாழ வைத்தவரே 1.உயிருள்ள நாளெல்லாம்உம்மை புகழ்ந்து பாடுவேன்வாழ்நாளெல்லாம் உம்மை ஆராதிப்பேன் உங்க அன்பு எத்தனை பெரியது தேவனேநீங்க இரக்கத்தில் ஐசுவரியம்மிகுந்தவர் தேவனே 2.பாவங்கள் போக்கவேசொந்த குமாரனைத் தந்தீரேஅதை எண்ணியே நாளெல்லாம்உம்மை ஆராதிப்பேன் உங்க அன்பு எத்தனை பெரியது தேவனேநீங்க இரக்கத்தில் ஐசுவரியம்மிகுந்தவர் தேவனே 3.சத்யமாம் இயேசுவைஅனுதினம் அறிந்து நான்விடுதலை பெற்றுமேஉம்மை ஆராதிப்பேன் உங்க அன்பு எத்தனை பெரியது தேவனேநீங்க இரக்கத்தில் ஐசுவரியம்மிகுந்தவர் […]

Devanae Engal Jeevanae Vaala vaithavarae – தேவனே எங்கள் ஜீவனே Read More »

Enthan Anbare Enathu manavalarae song lyrics – எந்தன் அன்பரே எனது மணவாளரே

Enthan Anbare Enathu manavalarae song lyrics – எந்தன் அன்பரே எனது மணவாளரே எந்தன் அன்பரேஎனது மணவாளரேஉம்மையல்லால் நான் யாரிடம்செல்வேன் இயேசையா-2 1.உம்மிடம்தான் சமாதானமும்மீட்பும் உண்டு இயேசையா-2 (எந்தன் அன்பரே) 2.சர்வவல்ல தேவன் நீரேஅகிலம் ஆளும் இயேசையா-2 (எந்தன் அன்பரே) 3.துன்பத்திலே துணையாளரேதுதிக்குப்பார்த்திரர் இயேசையா-2 (எந்தன் அன்பரே) Enthan Anbare Enathu manavalarae song lyrics in english Enthan Anbare Enathu manavalaraeUmmaiyallaal Naan YaaridamSelvean Yesaiya -2 1.Ummidamthaan SamathanamumMeetpum Undu Yesaiya

Enthan Anbare Enathu manavalarae song lyrics – எந்தன் அன்பரே எனது மணவாளரே Read More »

Thunai nindru Yuththangalai seibavarae song lyrics – துணை நின்று யுத்தங்களை

Thunai nindru Yuththangalai seibavarae song lyrics – துணை நின்று யுத்தங்களை துணை நின்று யுத்தங்களை செய்பவரேதுணையாக எப்பொழுதும் இருப்பவரேஎன்னை ஆதரிக்கும் என் தெய்வமேஎனக்காக யாவையும் செய்பவரே அல்லேலூயா உமக்கேஆராதனை உமக்கேஆனந்த துதிபலி செலுத்திடுவேன்உற்சாகமாகத் துதித்திடுவேன் 1.பெலனும் அடைக்கலமும் நீரேஆபத்தில் அநுகூல துணையே-2பூமி நிலைமாறி மலைகள் பெயர்ந்துபர்வதங்கள் அதிர்ந்தாலும்அசையாத தேவனுண்டு -2 2.சர்வ வல்ல தேவன் நீரேசேனைகளின் கர்த்தர் என் துணையே-2சத்துருக்கள் கூடி சதி திட்டம் தீட்டிஅழிக்க முயன்றாலும் பாதுகாக்கும் தேவனுண்டு-2 Thunai nindru Yuththangalai

Thunai nindru Yuththangalai seibavarae song lyrics – துணை நின்று யுத்தங்களை Read More »

Aayaththamagu Yesuvai santhithida song lyrics – ஆயத்தமாகு இயேசுவை சந்தித்திட

Aayaththamagu Yesuvai santhithida song lyrics – ஆயத்தமாகு இயேசுவை சந்தித்திட ஆயத்தமாகு இயேசுவை சந்தித்திடஆயத்தப்படுத்து உன்னோடு கூடினோரைஜெபத்தினால் நீ ஆயத்தமாகிடுவசனத்தாலும் நீ ஆயத்தமாகிடு 1.ஜெபத்திலே நீ உறுதியாயிருஜெபித்து ஜெபித்து ஆயத்தமாகிடுதானியேல் போல நீயும் ஜெபித்திடுசிங்கத்தின் வாயை நீயும் கட்டிடு 2.பரிசுத்த ஆவியில் தினம் நிரம்பிடுபரிசுத்தமாகு பரிசுத்தமாகுஅவரோடு கூட நீயும் நடந்திடுஆவியின் கனியை என்றும் கொடுத்திடு 3.வசனத்தை தினமும் தியானித்திடுதியானித்து தியானித்து அதில் வளர்ந்திடுகேட்போராய் மட்டுமே வாழ்ந்து விடாமல்அதின்படி செய்ய உன்னை படைத்திடு Aayaththamagu Yesuvai santhithida

Aayaththamagu Yesuvai santhithida song lyrics – ஆயத்தமாகு இயேசுவை சந்தித்திட Read More »