என் மணவாளனே உம் மடி – En Manavalane Ummadi
என் மணவாளனே உம் மடி – En Manavalane Ummadi என் மணவாளனே- உம் மடி போதுமே என் மணவாளனே- உம் அன்பு போதுமே உம் உள்ளங்கையில் என்னை வரைந்தீரே என் நினைவாக நீர் இருந்தீரே -அதனால் அற்பமாய் நினைத்தோர் முன்னே என்னை ஆச்சரியப்படுத்தினீரே ஆகாதவள் ஆனேனே – என்னை தலைக்கல்லாய் உயர்த்தினீரே பாத்திரர் (2) நீர் ஒருவரே பாத்திரர் உரியவர்(2) எல்லா கனத்திற்கும் உரியவர் எனக்குள்ளே நீர் இருக்கின்றீர் என் உள்ளத்தில் நீர் ஜொலிக்கின்றீர் எப்பக்கம் […]