Peter Leon

Alayum Maname Amaithi Amaithi song lyrics – அலையும் மனமே அமைதி

Alayum Maname Amaithi Amaithi song lyrics – அலையும் மனமே அமைதி அலையும் மனமே அமைதி, அமைதிஉணர்ந்திடு இது கடவுள் சந்நிதிஉன்னத இறைவன் உரைக்கும் செய்திஉள்ளத்தில் பதிந்தால் நிறைவு நிம்மதி கலங்கும் மனமே கவலை எதற்குபுயலை நினைத்து பயங்கள் எதற்கு?கடலை அதட்டி புயலை அடக்கும்கடவுள் உனது படகில் இருக்க நல்ல நிலமாய் உள்ளம் இருந்துவல்ல இறைவன் வார்த்தை விழுந்தால்நாளும் வளர்ந்து உயர்ந்து சிறந்துநூறு மடங்கு கனிகள் தருவாய் Alayum Maname Amaithi Amaithi Tamil Christian […]

Alayum Maname Amaithi Amaithi song lyrics – அலையும் மனமே அமைதி Read More »

Kanninmanipol Kaathidum Yesu song lyrics – கண்ணின் மணிபோல் காத்திடும்

Kanninmanipol Kaathidum Yesu song lyrics – கண்ணின் மணிபோல் காத்திடும் கண்ணின் மணிபோல் காத்திடும் இயேசு என்னுடன் இருக்க கவலையில்லை கேட்பதையெல்லாம் கொடுத்திடும் இயேசு நல்லதை எதையும் மறுப்பாரோ நீ கலங்காதே மனமே உன்னை கைவிடவே மாட்டார் – நீகலங்காதே மனமே உன்னை கைவிடவே மாட்டார்இன்பத்திலும் துன்பத்திலும் போற்றி புகழ்ந்திடு மனமேஇப்பொழுதும் எப்பொழுதும் வாழ்த்தி வணங்கிடு மனமே பெற்றவர் நேசிக்க மறந்தாலும் என்னை மறவாத தெய்வம் இயேசுகுற்றங்கள் பல நான் செய்திருந்தும் என்னை மன்னித்து அணைப்பவர்

Kanninmanipol Kaathidum Yesu song lyrics – கண்ணின் மணிபோல் காத்திடும் Read More »