Kadal vanthu mothuthu – கடல் வந்து மோதுது

Kadal vanthu mothuthu – கடல் வந்து மோதுது கடல் வந்து மோதுது அலை வந்து அடிக்குது – 2ஆனாலும் நங்குரோ என்ன தாங்குது – 2 ஏலேலோ ஏலேலோ ஏலேலோ ஏலேலோஏலேலோ ஏலேலோ ஏலேலோ ஏலேலோ(கடல் வந்து மோதூது) மோதுர கடலுல அடிக்கிற அலயில – 2இயேசுவின் சத்தம்தான் காதில் கேட்குது – 2 ஏலேலோ ஏலேலோ ஏலேலோ ஏலேலோஏலேலோ ஏலேலோ ஏலேலோ ஏலேலோ(கடல் வந்து மோதூது) அல மோதும் படகுல தவிக்கிறேன் கடலுள -2இயேசப்பா […]

Kadal vanthu mothuthu – கடல் வந்து மோதுது Read More »