Yesu Ratham En Mel Iruppathal song Lyrics – இயேசு இரத்தம் என்மேல்
Yesu Ratham En Mel Iruppathal song Lyrics – இயேசு இரத்தம் என்மேல் இயேசு இரத்தம் என்மேல் இருப்பதால்தீமைகள் அணுகாதுஇயேசு இரத்தம் என்மேல் இருப்பதால்வியாதிகள் அணுகாது என் ஆவி ஆத்மா சரீரமெல்லாம்இயேசுவின் இரத்தம்அவர் வார்த்தை என்னில்இருப்பதினால் பயமேயில்லை பொல்லாத ஆவிகளின் சேனைகளோடுநான் போராடி ஜெபித்து ஜெயமெடுப்பேன் – 2 சமாதான சுவிசேஷம் சொல்லிடுவேன்விசுவாச கேடயத்தை பிடித்திடுவேன் சத்தியமென்னும் வஸ்திரம் நான் அணிந்திடுவேன்நீதியென்னும் மார்க்கவசம் தரித்திடுவேன் Yesu Ratham Enmel song Lyrics in English Yesu […]
Yesu Ratham En Mel Iruppathal song Lyrics – இயேசு இரத்தம் என்மேல் Read More »