Pr Darwin Ebenezer

Ummai pola yarum illa song lyrics – உம்மை போல யாரும் இல்ல

Ummai pola yarum illa song lyrics – உம்மை போல யாரும் இல்ல உம்மை போல யாரும் இல்லஉம்மை போல ஒரு தெய்வம் இல்லஆற்றுபவரும் நீரேதேற்றுபவரும் நீரேஉம்மை போல யாரும் இல்ல-2 வாழ்ந்தாலும் உமக்காகவேமறுத்தாலும் உமக்காகவே -2உமக்காகவே உமக்காகவேஉமக்காகத்தான் வாழ்கிறேன்-2 1.தாயும் அல்ல தந்தையும் அல்லசிருஷ்டித்தவர் நீரேவாழ்வதும் எனக்காக அல்லஉமக்காகவே -2உமக்காகவே உந்தன் மகிமையேநான் பாடிடுவேன் எங்கும் புகழ்ந்திடுவேன் -2பாடிடுவேன் எங்கும் புகழ்ந்திடுவேன் – உம்மை போல 2.ஆஸ்தி அல்ல அந்தஸ்தும் அல்லஜீவ நதி நீரேஉம்மை […]

Ummai pola yarum illa song lyrics – உம்மை போல யாரும் இல்ல Read More »

தள்ளினவன் தள்ளினான்- Thallinavan Thallinaan

தள்ளினவன் தள்ளினான்தூக்கினவர் தூக்கினார்தூக்கினார் நிறுத்தினார் அரவணைச்சாரேநான் ஆடுறேன் பாடுறேன்துதிக்கிறேன் யாரால?யாரால? யாரால? யாரால? 1. உம்மாலே கூடும் உம் ஒருவராலே கூடும்உம் ஒருவராலே மட்டும் தானே கூடும் கூடும் – 2இயேசுவால கூடும் அவர் ஒருவராலே கூடும்அவர் ஒருவராலே மட்டும் தானே கூடும் – 2 2. நான் தண்ணீரில் நடந்தாலும் மூழ்கிப் போக மாட்டேன்நான் அக்கினியில் நடந்தாலும் வேகாமலே இருப்பேன் – 2நான் கொஞ்சம் Special, அவருடைய vesselஎனக்கு மட்டும்தான் இந்த level -& 2

தள்ளினவன் தள்ளினான்- Thallinavan Thallinaan Read More »

innum naan aziyalaya Kirubai Kirubai Pr Darwin Ebenezer song lyrics

இன்னும் நான் அழியலஇன்னும் தோற்று போகலஆனாலும் வாழ்கிறேனேஏன் ஏன் ஏன்போராட்டங்கள் முடியலபாடுகளும் தீரலஆனாலும் நிற்கிறேனேஏன் ஏன் ஏன் } – 2 கிருப கிருப கிருபகிருப – 4நான் இல்ல என் பெலன்இல்லஎன் தாளந்து இல்லஎல்லாம் கிருப } – 2 –கிருப படிக்கல உயரல பட்டதாரிஆகலஆனாலும் வாழ்கிறேனேஏன் ஏன் ஏன்நிற்கிறேன் நிர்மூலம்ஆகாமலே இருக்கிறேன்ஆனாலும் நிற்கிறேனேஏன் ஏன் ஏன் – கிருப அற்புதங்கள் நடக்குதுஅதிசயங்கள் நடக்குதுவியாதி எல்லாம்மாறினது ஏன் ஏன் ஏன் – 2பாவமெல்லாம் மறைந்ததுசாபமெல்லாம் உடைந்ததுபரிசுத்தமாய்

innum naan aziyalaya Kirubai Kirubai Pr Darwin Ebenezer song lyrics Read More »