தேவரீர் எழுந்தருளி – Devareer Ezhuntharuli
தேவரீர் எழுந்தருளி – Devareer Ezhuntharuli தேவரீர் எழுந்தருளி சீயோனுக்கு இறங்கிதயை செய்யும் காலம் வந்ததேதயை செய்யும் காலம் வந்ததே -2 – தேவரீர் 1.கர்த்தரே சீயோனை கட்டியே எழுப்பியே வெளிப்படும் காலம் வந்ததேகாலமும் நேரமும் வந்ததே -2 – தேவரீர் 2.கர்த்தரை தொழுதுகொள்ள ஜனங்களும் ராஜ்யமும் கூடிடும் காலம் வந்ததேகாலமும் நேரமும் வந்ததே -2 – தேவரீர் 3.சீயோனில் கர்த்தருக்கு எருசலேமில் தேவனுக்குதுதியும் ஸ்தோஸ்திரமும் செலுத்தவே காலம் வந்ததேகாலமும் நேரமும் வந்ததே -2 – தேவரீர் […]